Page 12 of 15
”ஆமாம் தேவி நான்கூட முராரி ராதாவோட காதலை கேவலமா நினைச்சி சிரிச்சிருக்கேன், என்னத்த பெரிய காதல் இவங்களோடதுன்னு கேலி பண்ணியிருக்கேன். ஆனா உண்மையிலயே முராரியும் சரி ராதாவும் சரி காதலுக்கு அவங்கதான் எடுத்துக்காட்டே. முராரியைப் பாரு ராதாவோட லட்சியம் நிறைவேறனும்னு தன்னோட ஆசாபாசங்களை விட்டு காத்திருக்கான். ராதாவும் முராரி தன் மேல வைச்ச ... அம்மா பூர்த்தி செய்றாங்களே, அவளை போலவே தினமும் கண்ணன் பாட்டா பாடி பூஜை பண்ணியே அம்மா பெரிய சிங்கராயிட்டாங்க கவனிச்சியா
This story is now available on Chillzee KiMo.
...
“அது என்னவோ உண்மைதான் ஆனா அப்பா அவர் பாவம்ல”