(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ரிப்போர்டஸ்னு எத்தனை பேர சமாளிக்க வேண்டியது இருந்துச்சு அது மட்டும்மில்லாம நம்ம டிரைவர் ரவி குடிச்சிட்டு வண்டிய ஓட்டி ஆக்ஸிடென்ட் பண்ணிட்டான்னு 7 வருஷம் தண்டனை கொடுத்து உள்ள வெச்சிட்டாங்க அவன் குடும்பத்த இப்ப நாமா தான் காப்பதனும் சாரா அவனுக்கு நான் ப்ராமிஸ் பன்னிருக்கேன் அண்டெர்ஸ்டாண்ட் நீயும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி உடம்பு சரில்லமா ரெண்டு மாசமா பெட்லயே என் பார்ம் ஹௌஸ்ல இருந்த நீ வெகேஷன் போயிருக்கேனு சொல்லி இந்த பத்திரிகைகாரங்களையும் சேனல்காரங்களையும் சமாளிக்கறதுக்குள்ள என் மண்டைல இருந்த முடியே கொட்டி போச்சு அவ்ளோ பிரஷர் எனக்கு இதலாம் உன்கிட்ட நான் சொல்லல சாரா ஆல்ரெடி வேதனைல இருக்க உன்ன இன்னும் வேதனைக்கு தள்ள நான் விரும்பல என விக்கி தன் தலையில் கை வைத்து கொண்டு தன் மன அழுத்தத்தை சாராவிடம் கொட்டினான் சாரி விக்கி........உனக்கே தெரியும் நான் ஒரு லூசு ஸ்டுபிட் இடியட்னு கோவதுல என்ன பேசுரனு எனக்கே தெரியாதுன என விக்கியின் கையை பிடித்தாள் காய்ந்து போன பூவை போல சாராவின் முகம் வாடி கிடந்தது அதை பார்த்த விக்கி சாரா டியர் எதுக்கும் கவல படாத ஐ அம் ஆல்வேஸ் வித் யு உனக்கு புரியனும்னு தான் நான் அப்படி பேசுனன் உன் பேரு இப்ப நம்ம இன்ட்ஸ்ட்ரில கொஞ்சம் டேமேஜ் ஆயிருக்கு இந்த கேஸ் மேட்டர்னால நீதான் குடிச்சிட்டு டிரைவ் பண்ணி ஆக்சிடெண்ட் பண்ணிட டிரைவர் தான் பண்னானு சொல்லி ஆளா மாத்திடங்கன்னு அத புரிஞ்சி நடந்துகோ டார்லிங் இனி நீ பழைய சாராவா மாறனும் ஸ்டைலா கெத்தா திமிரா நடந்து போற சாராவ தான் எல்லாரும் எப்பயும் பாக்கணும் அப்ப தான் இந்த சினிமா பீல்டுல நம்ம சர்வைவ் பண்ண முடியும் பி கிளவேர் பி ஸ்மார்ட் கொஞ்சம் விட்டோம்னா அவ்ளோதான் இந்த பீல்டுல நம்மள ஏறி மிதிச்சிட்டு பொய்டுவாங்க என்று சாரவிற்கு அறிவுரை கூறி கொண்டிருந்ததான் விக்கி ஐ அம் சோ கண்.பூயூடு விக்கி என சாரா கூற நீ வேணும்னு எதுவும் பண்ணல சாரா இது தவறுதலா இயற்கையா நடந்துருச்சு நீ உன்ன கஷ்டப்படுத்தி அழவெச்சவங்க கூட நல்லா இருக்கணும்னு தான் நினைப்ப உன் கூட இருக்க எனக்கு மட்டும் தான் இதல்லாம் தெரியும் என்ற சொன்ன விக்கியை கட்டிப்பிடித்து அழுதால் சாரா. நீயும் இல்லனா என் லைப் என்ன ஆயிருக்கும்னு எனக்கு தெரியல விக்கி என்று சாராவின் கண்ணீரை துடைத்த விக்கி அதுக்குத்தான் மன்வீர் உன் கூட இருக்க போறான் சாரா என்றான் விக்கி. மன்வீரா ……..வெளிய நிக்குறானே அவனா பாத்த சின்ன பையன் மாறி இருக்கான் எக்ஸ்பிரியின்ஸ் ஏதாவது இருக்கா இல்ல ரோட்ல சண்ட போடுற ரவுடிய கோட் சூட் போட்டு கூட்டிட்டு வந்துடிய லைட்டா பாக்க சைனா காரன் மாறி வேற இருக்கான் என்றால் சாரா. இந்த கிண்டல் தான் உன்கிட்ட எனக்கு பிடிச்சதே சாரா என்று விக்கி கூற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.