(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

 சாரா டார்லிங்….என்ன பண்ற என விக்கி ஒரு கையில் பிருய்ட் பாஸ்கெட்டும் இன்னொரு கையில் ப்ரோடின் ஷேக் எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவற்றை வைத்து கொண்டு விக்கி கேட்க ஒன்னுமில விக்கி சும்மா தான் இந்த பெய்ண்டிங் ரொம்ப அழகா இருந்துச்சு அதான் பாத்தேன் என சாரா கூற ஐயோ…உனக்கு இப்படி ஆச்சுன்னு நான் இங்க தவிச்சிட்டு இருக்கன் நீ என்னடானா பைண்டிங் போட்டோனு பேசிட்டு இருக்க சரி அத விடு நீ முதல சாப்டு அப்பதான் மெடிஸின் போட முடியும் அப்புறம் அம்மாகிட்ட உனக்கு வூட் பாய்சன் ஹயி பீவேர்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் கால் பண்ணா பாத்துக்கோ என விக்கி கூற அதல்லேம் எப்பயோ பண்ணிட்டாங்க நான் எதுவும் சொல்லல அவங்களும் நான் சொல்ல வரத கேக்கல என்று கூறிய சாரவை பார்த்த விக்கி அப்பாடா …வழக்கம் போல காலா கட் பண்ணிட்டடியா சூப்பர் என்றான். சாரா டார்லிங் உன்ன நினைச்சாதான் எனக்கு பயமா இருக்கு யார் சாரா அவன்? எதுக்கு உன்ன கொல பண்ண இப்படி துடிக்கிறான்? பட் இப்ப எனக்கு ஒன்னும் தெரியும் சாரா உன்ன காப்பாத்த இப்ப மன்வீர் இருக்கான் நான் போலீஸ் கிட்ட போலமுணுத்தான் பாக்குறேன்ஆனா விஷயம் லீக் ஆச்சுன்னா நம்ம செஞ்சது வெளிய வந்துரும்மானு பயப்படுறேன் அப்பறம் போலீஸ் பிரஸ் மீடியாவும் நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க எனக்கு தெரிஞ்ச போலீஸ் கமிஷனர் கிட்ட இத பத்தி மேலோடமா சொல்லிருக்கேன் அப்புறம் நம்ம மன்வீர் கிட்ட உங்க அப்பா பிஸினஸ் பார்ட்னர்ஸ் தான் உங்க அப்பாவ பழி வாங்க உன்ன வெச்சி பழி தீதுகுரங்கானு மன்வீர் கிட்ட உண்மைய சொல்லாம மழுப்பி வெச்சிருக்கேன் சாரா இத மன்வீர்னு இல்ல யார்கிட்டயும் சொல்லக்கூடாது உண்ம தெரிஞ்சா போதும் நம்மள பிளாக் மெயில் பண்ணி பணம் பறிக்க ஒரு கூட்டமே இருக்கு வெரி டேன்ஜரஸ் வெர்ல்டு பி கிளவர் சாரா மன்வீர் ஒரு ஜீனியஸ் தெரியுமா அவனோட வாட்சுல இருக்க ஜி.பி. எஸ் வெச்சித்தான் உங்கள ட்ராக் பண்ணி கண்டுபிடிச்சன்.அப்பறம் நம்ம ஒரு ஆட் பண்ணி கொடுதோம் நியாபகம் இருக்கா “உடம்பு சரியில்லையா இதயத்தில் கோளாறா கை வலியா கால் வலியா பி.பீ டென்ஷன் சுகர் கொலஸ்ட்ரோல் போன்ற எல்லா பிரச்சனைகளையும் போக்க ஒரே தீர்வு நம்ம சி.எஸ். ஐ ஹாஸ்பிடல் நம்பி வாங்க நலத்தோடு போங்க…அந்த ஹாஸ்பிடல தான் இப்ப இருக்கும் சாரா நம்ம திவான் ஹாஸ்பிடல் போன நம்ம ஸ்க்ரீன் கிழிஜிசோறோம்.அதான் யாருக்கும் தெரியாம நம்ம டாக்டர் கிட்ட பேசி இங்க அட்மிட் பண்ணிட்டேன் என்று சாரவிடம் விக்கி தனது மாஸ்டர் ப்ரைன் அறிவின் திறமையை வெளிக்காட்டி சொல்லி கொண்டிருதான்.விக்கிகிகி……போதும் உன்னோட சீன் தாங்க முடியல எப்ப டிஸ்சார்ஜ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.