பெய்து கொண்டிருந்த மழையை பார்த்தவுடன் போச்சு டா….. நான் சப்படுறது இந்த மழைக்கு கூட பிடிக்கல போல ஷீட், சரி மன்வீர் நீ போய் தூங்கு யு ஆர் லக்கி டுடே நான் இத அப்பறமா சாப்டுரன் ஓரமா வெச்சிட்டு போ என்று சலிப்புடன் டிவி யை ஆன் செய்தால்.
ரோஜகளின் நடுவே அமர்ந்து கொண்டு சோப் விளம்பரத்திற்கு சோனாளி நடித்த காட்சியை பார்த்த உடன் இவ இன்னும் இந்த ராஸ் சோப் பிராண்ட்ல தான் நடிச்சிட்டு இருக்காலா பட் இந்த சோப்போட சேல்ஸ் ரேட் மார்கெட்ல ரொம்ப கம்மியா இருக்குன்னு பேசிக்கிராங்க நம்மள மாரி வருமா …என்று தற்பெருமை அடித்து கொண்டு அடுத்த சேனலை மாற்றினால் சனா புயல் வங்க கடலுக்கு பக்கத்துல உருவாகி இருக்கானல இன்னும் இரண்டு நாளைக்கு நாமா இடியுடன் கூடிய மழையை எதிர்பாக்கலாம் ஓ….இன்னும் ரெண்டு நாளைக்கு மழை இருக்கா வர வர நாட்ல புயலுக்கு கூட ஸ்டைலா பேர் வைக்க ஆரம்பிச்சுடாங்கபா,நெஸ்ட் பட்டனன அழுத்த நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம் ஐ லவ் யூ பிரியா என ஹீரோ மலையிலிருந்து குதித்த காட்சியை பார்த்தவுடன் நல்ல வேலைப்பா இந்த படத்துல நான் நடிகல சம பிலோப்பு இந்த சாராவோட டிஸிசன் எப்பயும் கரெக்ட்டா தான் இருக்கும் என்று சொல்லி தன் காலரை உயர்த்தி கொண்டாள் வாவ் எவளவு நாள் ஆச்சு இந்த சாங் பாத்து ஸ்விசர்லாந்துல நானும் நீரவும் கொற்ற பனில குளிர்ல விழுந்து விழுந்து ஆடனும்மே யு ஆர் மை ஸ்வீட் கிர்ள் பிரின்ட் யு ஆர் மை ஸ்வீட் பாய் பிரின்ட் ….என்று அவள் பாடி கொண்டிருக்க டோரை ஓபன் செய்து உள்ளே வந்தான் மன்வீர்.
சொட்ட சொட்ட மழையில் நனைதந்ததுடன் இல்லாமல் கையில் ஒரு பெரிய கவரை வைத்திருதான் ஏய் மன்வீர் என்ன இப்படி இருக்க என்ன மழைய பார்த்த ஆர்வதுல ஓடி போய் நனைச்சுட்டியா ?? கைல என்ன பெரிய கவர் “ புட் ஹட்” ரெஸ்டாரண்ட்ல வாவ் எனக்காக வாங்கிட்டு வந்தூர்க்கியா என்று கூறி கொண்டே பெட்டிலிருந்து துள்ளி குதித்து ஓடி வந்து அவன் கையிலிருந்த கவரை வெடுக்கென பிடுகினால்.என்ன வாங்குன ?? சிக்கன் நூடுல்ஸ்,பிஷ் பிங்கர், சிக்கன் லாலிபாப் ஓ…சூப்பர் பா என்று குஷியுடன் மன்வீரின் தோலை தட்டினால். ஐயோ! சாகோ பிரௌனி நீ வங்காலையா மன்வீர் ? மறந்துடியா ? என்று பேர் அதிர்ச்சியுடன் மன்வீரிடம் கேட்க ,அதற்கு அவன் இல்ல மேடம் அது அங்க இல்ல சோல்ட் அவுட் ஆயிடுச்சு அதான்…. என்ன மன்வீர் இப்படி சொல்ற பிரௌனி சாப்டு ரொம்ப நாள் ஆச்சு அட்லீஸ்ட் ஒரு சாகோ லா வா வாச்சு வாங்கிட்டு வந்துருக்கலாமே என்ன பாடிகார்ட் நீ ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்ற என்று அவனை பார்த்து கூறும்போது தலை முதல் கால் வரை மழையில் நனைந்த மன்வீர் சாரவை பார்த்து டேர் லுக் விட்டான் சரி…விடு மன்வீர் சாகோ இல்லனா என்ன இப்ப பரவால சிக்கன்