(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அருகில் மறைந்து நின்று பார்த்து கொண்டிருந்தாள் சாரா. போதும் நிறுத்து ரதி நான் தப்பு பண்ணிட்டேன் தான் நான் ஒத்துக்குரன் பட் இது நிரந்தரம் இல்ல ஐ கேன் மேக் மோர் மனி பட் ஐ நீட் சம் டைம் அண்டெர்ஸ்டாண்ட் ரதி என்று அவள் கையை பிடித்து தன்னால் ஜெயித்து விட முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கூறினான் கமல். விடுங்க கமல்…என கோவமாக கையை உதரிய ரதி போதும் நீங்க சொன்னதெல்லாம் போதும் நான் முடிவு பண்ணிட்டேன் நம்ம கம்பெனிய திவான் குரூப் கூட பார்ட்னெர்ஷிப்ல ஜாயின் பண்ண போறன் நம்ம கம்பெனிய நஷ்டத்துல இருந்து மீட்க போறேன் இது என்னோட பைனல் டிஷிசன் இதுக்கு தடையா யார் வந்தாலும் ஐ டோன்ட் கேர் என்று வெறுப்புடன் கூறினால் ரதி. ஓ …..மேடம் என்கிட்ட கேட்காம எல்லாம் முடிவு பண்ணிடீங்களா ஓகே இனி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் என் மேல நம்பிக்கை இல்லாத உன் கூட என்னால வாழ முடியாது லெட்ஸ் கெட் டிவொர்ஸ் என கூறி கையில் இருக்கும் பைல்.கலை தெரிக்கவிட்டான் கமல்.

 தேங் யூ மிஸ்டர் தேவேஸ்வர் என் அஸ்பண்ட் கிட்ட நம்ம பார்ட்னெர்ஷிப் பத்தி பேசிடன் அவர் கொஞ்சம் டைம் கேக்குராறு கூடிய சீக்கிரமே நம்ம டீல்ல சைன் பண்ணிடலாம் என ரதி கூற டோன்ட் ரஷ் ரதி டேக் யுவர் ஓன் டைம் உங்க கம்பெனி எங்க திவான் குரூப்ல மெர்ஜ் ஆகுறதுல எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல லெட்ஸ் ஹவ் சம் க்ரீன் டீ இட்ஸ் குட் போர் ஹெல்த் என்று டீயை குடித்து கொண்டே ரதியை மேலிருந்து கீழ் வரை தவறான கண்ணோட்டத்துடன் உற்று பார்த்து கொண்டிருந்தான் தேவேஸ்வர் .

 விஸ்கியை கிளாசில் ஊத்தி ஊத்தி விடாமல் குடித்து கொண்டிருந்தான் கமல், அப்பா …. என்ற குரல் கையில் வயிட் டெட்டி பியரை வைத்து கொண்டு குழந்தை தனமாக முழித்து கொண்டிருந்தாள் சாரா. வா சாரா என்னமா இன்னும் தூங்க போலயா செல்லம் என கமல் கேட்க இல்லப்பா நேத்து நீங்க சொன்னத நினைச்சிக்குடே இருந்தன் அதான் எனக்கு தூக்கம் வரல பா என்றால் சாரா. என்னமா நான் சொன்னேன்?? ஓ அதுவா அதல்லாம் ஒன்னும் இல்ல சாரா நானும் அம்மாவும் சின்னதா ஒரு சண்ட போட்டோம் அவ்வளவு தான் என்று கமல் மலுப்ப இல்ல பா நீங்க அம்மாவ டிவொர்ஸ் பண்ணிடுவேணு ஏதோ சொன்னிகளே அப்பா என்ற சாரவை ஓ…அதுவா சும்மா சாரா உங்க அம்மாவ பயமுறுத்தின உன் மம்மிய நான் எவ்ளோ லவ் பண்றனு உனக்கு தெரியும்ல சாரா குட்டி என சாரவின் கவலையை போக்க முயற்சிதான் கமல். ஐ அம் சோ ஸ்கேரெட் அப்பா நீங்க பண்ணத பாத்து என்று கமலை கட்டிபிடித்தால் சாரா இப்ப தான் எனக்கு ஹாப்பி ஹா இருக்கு என்று மழலை யானா அவளது பேச்சை கேட்ட கமல் சற்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.