(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நான் சீரியசா பேசுறேன் உனக்கு சிரிப்பா இருக்கா என்ற சாராவை பிலிவ் மி டியர் இவன் என். எஸ். ஜி ல இருக்குற ஒன் ஆப் தி பெஸ்ட் பாடிகார்ட் என் இன்பிலுயன்ஸ் யூஸ் பண்ணி ஐயர் பன்னிருக்கேன் இவன,உனக்கு கொஞ்ச நாளா போன்ல கொலை மிரட்டல் வருதுனு சொன்ன அந்த காலா டிரெஸ் பண்ணி பாத்ததுல அவன் லோக்கல் ஸ்டடி பூத்ல இருந்து கால் பண்ணிற்கான் அதனால அவன் யாருன்னு கண்டுபிடிக்க முடியலனு நம்ம ஐ.ஜி இப்ப தான் கால் பண்ணி சொன்னாரு பட் நேத்து நம்ம சீசர் இறந்ததுல இருந்து எனக்கே கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு சாரா என்னால உன்ன 24 மணி நேரமும் கூடவே இருந்து பாத்துக்க முடியாது எனக்கும் என்னோட பேர்சனல் கமிட்மெண்ட்ஸ்லாம் இருக்கு எனக்கு தெரியும் உனக்கு இன்டிபெண்டெண்டா பிரீயா இருக்க தான் பிடிக்கும்னு அதனால தான் நீ ஈவெண்ட்ஸ் ஷோவ்ஸ்லாம் போகும் மோது மட்டும் தான் பாடிகார்ட் பௌன்சர்ஸ்லாம் வெச்சிப்பனு உன் அபார்ட்மெண்ட் வரைக்கும் அவங்கள வர வைக்க மாட்டா வரவும் விடமாட்டேன்னு பட் சூழ்நிலை இப்ப வேற சாரா அதனால தான் இவன உனக்கு செலக்ட் பண்ணேன் இவன் உனக்கு எந்த பிரச்சினையும் வராம பாதுகாப்பா பாத்துப்பான் ட்ரஸ்ட் மி சாரா என்று கூறிய விக்கியின் பேச்சை கேட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தாள் சாரா ……….பின்னே சரி விக்கி உனக்காக நான் இத அஸ்ப்ட் பன்றன் என்று பெரு மூச்சு விட்டு கூறினாள்.

 மாலை ஆறு மணி ஆகிவிட்டது மன்வீர் சாரா பார்ட்டிக்கு செல்ல இருக்கும் காரின் என்ஜின் ரேடியேடர் சஸ்பென்ஷன் ப்ரேக் பேட் போன்ற பார்ட்ஸ் அனைத்தும் சீராக உள்ளதாவென்று செக் செய்து விட்டு சாராவை பிக் அப் செய்வதற்காக காரை சாரவின் அபார்ட்மெண்ட் முன் கொண்டு வந்து நிறுத்தினான் மன்வீர்.தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கும் விக்கியை பார்த்து நான் எல்லாம் செக் பண்ணிட்டேன் கிளம்புலமா விக்கி 6 மணிக்கு பார்ட்டில இருக்கணும்னு சொன்னிங்க இங்கேய 6 மணி ஆயிடுச்சு என்று விக்கியை பார்த்து மன்வீர் கேட்க இதோ ஸ்டார்ட் பண்ணிடலாம் மன்வீர் சாரா சீக்கிரம் வா பார்ட்டிக்கு டைம்மாச்சு என்று விக்கி சாராவை அழைக்க அப்பார்ட்மென்டின் லிஃடின் கதவு மெதுவாக திறந்தது டார்க் ரெட் கலர் ஸ்கிர்ட் போட்டு கொண்டு தன் கூந்தளை ஸ்டைலாக பின்னெ தள்ளி கேட் வாக்கில் நடந்து வந்த சாராவை பார்த்த மன்வீருக்கும் விக்கிக்கும் தொலைக்காட்சி விளம்பரத்தில் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் ஹொட்டன மாடல் வருவது போல பார்க்க காட்சியளித்தது.அவ் ஐ லுக்ஸ்……?என்று சாரா கேட்டக வாவ் கார்ஜியெஸ் டார்லிங் இந்த ட்ரெஸ்ல ரொம்ப ஹொட்ட இருக்க “சாரா இஸ் பேக்” என்று விக்கி சாரவின் அழகை வருணித்து விட்டு ஓகே ஓகே….சீக்கிரம் கார்ல ஏறு என்று விக்கி சாரவின் கையை பிடித்து இழுத்து காரில் அமர செய்தான் சரி சாரா எனக்கு ஸ்டூடியோலோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.