(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வந்தா என் பிரின்ட் சலீம் கூட தான் டைம் ஸ்பெண்ட் பண்ணு வென்னு சொன்னான் சோ சேட் …இப்ப மன்வீர் ரொம்ப கவலையா இருப்பான்ல சாரா என விக்கி கூற ,சரி போதும் விக்கி இது கூட உனக்கு நியாபகம் இல்லையா சலீம் மன்வீரோட பிரின்ட்டுனு வர வர உனக்கு ரொம்ப மெமரி லாஸ் அதிக மாயிடுச்சு நான் அப்பறம் பேசுறேன் என்று காலை கட் செய்தால் என்னாச்சு இந்த சாராக்கு தேவை இல்லாமல் டென்ஷன் ஆகுரா இப்ப நான் என்ன சொல்லிட்டேன் என விக்கி மறுமுனையில் புரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

 வால் கிளாக்கில் மணி 12 ஆகியது …1 ஆகியது…3 ஆகியது…. ஆனால் சாரவிற்கு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர வில்லை மன்வீரை பற்றியே யோசனையாக இருந்தது தான் ஒரு செலெபரிட்டி என்பதால் நினைத்த இடத்திற்கு உடனே செல்ல முடியாது தென்றும் சென்றால் பத்திரிகையாளர்கள் அவர்களின் பாப்புலரிட்டிகாக தன்னை சம்மந்த படுத்தி புதிய கதையை எழுதி விடுவார்கள் என்று சலிமின் வீட்டிற்கு செல்ல தயங்கினாள்.காலை 7 மணி யானது பெட்ஷீட்டை தூக்கி போட்டு விட்டு வேகமாக இறங்கினால் சாரா கட கட வென ஷவர் செய்து விட்டு பிளாக் ஹயி-ரைஸ் ஜீன்ஸ் பிரவுன் கலர் ஹூடி கேப் போட்டு கொண்டு சலிமின் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தால் அப்போது பி பீ பி பீ வென டோர் பெல் அடித்தது அது ஒரு வேலை மன்வீராக இருக்குமோ வென சாரா அவசர அவசரமாக ஓடி வந்து கதவை திறந்தாள் ஹாய் சாரா என்று ஒரு குரல் கேட்டது அவனை பார்த்ததும் சாரா தன்னை மறந்து பிரமித்து நின்றாள் அது வேராயருமில்லை சாரவின் முன்னாள் காதலன் வேத்.

அதிரடி தொடரும்...

Episode # 03

Episode # 05

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.