(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சேர்த்துருவன் அப்புறம் பார்க்கென்ன ஹாஸ்டல் கேட்டை கூட உன்னால தாண்ட முடியாது பாத்துக்கோ என்று சாரவை கண்டித்து விட்டு தன் ஹயி ஹீல்ஸ் போட்ட காலுடன் டொக் டொக் கென்று படிகட்டிலிருந்து பட பட வென இறங்கிய ரதியை பார்த்து அழுது கொண்டிருதால் சாரா.

 நான் வந்துட்டேன் …உங்க கைய கொடுங்க இல்ல இல்ல பஸ்ட்டு இந்த பெட்ல ஒக்காருங்க என்று சாராவை அமர செய்தான் மன்வீர் சாராவின் கையிலிருந்த வயிட் கிலோத்தை எடுத்து விட்டு தண்ணீரில் காட்டனை நனைத்து அவளின் விரலை துடைத்து விட்டு பின் ஆன்டி பையாடிக் கிரீமை அவளின் விரலில் மெதுவாக தடவிய மன்வீரின் செய்கையை ரசித்து பார்த்து கொண்டிருதால் சாரா அவ்வளவுதான் பேண்டஜ் போட்ட ஓவர் என்று சாராவை பார்த்த மன்வீர் ஹலோ மேடம் என்ன பாக்குறீங்க??? என கூறி தன் கையை சாரவின் முன் அசைதான் ஆனால் அவள் அவனையே பார்த்து கொண்டு எதையோ யோசனை செய்து கொண்டிருந்தாள் பின்னாடி யாராவது இருக்காங்ககலா என மன்வீர் திரும்பி பார்த்தால் யாருமில்லை??? சாரா சாராவென மன்வீர் அழைக்க ….ஓ என்னாச்சு என்று நினைவுக்கு வந்தால் சாரா என்னைச்சுன்னு நீங்க தான் சொல்லணும் திடீர்னு ஸ்டன் ஆயிட்டீங்க ..ஓ அதுவா ஒன்னுமில சரி மன்வீர் வா சாப்டலாம் ரொம்ப பசிக்குது என்றால் சாரா.வெய்ட் பண்ணுங்க இதோ வரேன் என்று கத்தியை எடுத்து மன்வீர் ஆப்பிள் கிவி பப்பாயா பழங்களை பைவ் ஸ்டார் ஹோட்டல் செப் போல ஸ்டைலாக ஸ்லைஸ் கட் செய்ததை பார்த்த சாரா வாயை பிழந்தால் ஏ …..மன்வீர் இதுக்கு முன்னாடி நீ எங்கேயாவது செப்பா வேல செஞ்சியா.?... இதுக்கு செப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல மேடம் வீட்ல ஒழுங்கா குக்கிங் பண்ணா போதும் என்று ஸ்ட்டாபெர்ரியை வெட்டி கொண்டே சொல்ல வாவ் பரவால உணக்குள்ள நிறையா திறமை இருக்கு ம் ம்ம் …..என சாரா சொல்லிவிட்டு ஐ சிக்கன் லாலிபாப் பென்று ஆசையாக அதை எடுத்தால் சாரா ம்மா.. என்று வலி தாங்காமல் அதை கீழே போட்டு விட்டாள் ஐயோ வழிக்குதே இப்ப எப்படி சாப்படுவேன் என்று குழந்தை போல முகத்தை சுருக்க இதோ இப்டி சாப்டலாம் என்று சாரவின் வாயில் லாலிபாப்பை வைத்தான் மன்வீர் என்ன பாக்குறீங்க சாப்டுங்க என்று தன் புருவத்தை உயர்த்தி சாப்பிட சொன்ன மன்வீரை பார்த்து கொண்டே சிக்கனை ஒரு கடி கடித்தால் அதை தொடர்ந்து மன்வீர் பிஷ் பிங்கர் மன்வீர் பிருய்ட் சாலட் என்று அவள் கேட்க கேட்க சாரவின் வாயில் ஒவ்வொன்றையும் ஊட்டினான் மன்வீர் நெஸ்ட் நூடுல்ஸ் ம்ம்.. பொறுமையா பீட் பண்ணுப்பா போர்க்கால என் லிப்ஸ்ஸ ஹாம் பண்ணிடனா அப்பறம் என்ன ஆகும் என்று நூடுல்ஸ் நிரம்பிய வாயுடன் அறை குறையாக பேசினால் சாரி சாரி… மேடம் என்ற மன்வீரை இட்ஸ் ஓ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.