(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கே என கூறி கேலியாக சிரித்தாள்.

 சிறிது நேரம் கழித்து

ரொம்ப நாள் கழிச்சு நான் நல்லா சாப்டேன் மன்வீர் சாப்டத விட ஆப்டெர் லாங் டைம் மத்தவங்க பீட் பண்ணி சாப்டுற்கென் எங்க அப்பா தான் எனக்கு எப்பயும் ஊட்டுவாறு என்று ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து கொண்டு வானத்தை பார்ப்பது போல ரூமின் சீலிங்கை பார்த்து சொல்லி கொண்டிருந்த சாரவின் பேச்சை ரூமின் ஓரத்தில் இருந்த பெட்டில் படுத்துக்கொண்டே மன்வீர் கேட்டு கொண்டிருக்க ஆக்டிரஸ்ஹா இருக்குறது எவளோ கஷ்டம் தெரியுமா மன்வீர் நமக்கு பிடிச்சத சாப்டா முடியாது டியட்ல இருக்கணும் விடாம எக்ஸர்சைஸ் பண்ணனும் இதெல்லாம் நினைச்சாலே வெறுப்பா இருக்கு …சரி நீ சொல்லு உன்னோட ஹாப்பியஸ்ட் டின்னர் டைம் எது ?? யார் கூட ஷேர் பண்ண சொல்லு என்று சோபாவில் திரும்பி படுத்து கொண்டிருந்த மன்வீரை கேட்டால் பதில் எதுவும் அவனிடமிருந்து வராததால் என்ன அதுக்குள்ள தூங்கிடியா??? இப்ப தானா கண்ண மூடுன சரி விடு எனக்கு தூக்கம் வரல தூங்க ட்ரரை பன்றேன் தேன்க்ஸ் சொல்லலாம்னு பாத்தேன் ஓ கே நாளைக்கு சொல்லிக்கலாம் எங்க போ போறான் இந்த பையன் என்று சொல்லி பெட் ஷீட்டை முகம் வரை இழுத்து மூடி கொண்டாள் சாரா.

முகத்திலருந்த பெட்ஷீட்டை எடுத்து தன் தூக்கத்தின் சோம்பலை முறித்தால் சாரா ஹாப்பி மார்னிங் என்று கூச்சலிட்டு தனக்குகளே சியர் அப் செய்து கொண்டாள் இன்னிக்கு டே நல்லா போகணும் இந்த ஹாஸ்பிடல விட்டு போக போறோம் ஜாலி என்று தன் இருக்கைகளை உயர்த்தி கோஷமிட்டால் சரி …..இந்த மன்வீர் எங்க எனக்கு பெட் காபி வேணுமே என்று சொல்லி கொண்டிரிக்கும் போது கையில் பிலாஸ்க்குடன் வந்தான் மன்வீர் டேபிள்ளில் இருந்த கப்பை எடுத்து சூடான காபியை ஆவி பறக்க ஊத்தி சாரவிடம் நீட்டினான். சம மன்வீர் என்ன வர வர நீ ரொம்ப நல்லா புரிஞ்சிக்கிற இப்ப தான் நீ என் சர்க்குள் குள்ள வந்தூர்க்க இதையே நீ மைண்டைன் பண்ண வெச்சிக்கோ உனக்கு டபுள் போனஸ் டமாக்கா ஆப்பர் தான் என்றால் சாரா.என்னது டமாகவா?? எனக்கு ஒன்னும் புரியல எதுவும் வேணாம் எனக்கு நீங்க போய் முதல பிரேஷ் அப் ஆவுங்க என அவன் கூற இது தான் உன் கிட்ட பிடிக்கல உன்ன நான் என்கரேஜ் பண்றன் ஆனா நீ அத மதிக்க மாட்டுற பாத்தியா சரி விடு அந்த டிவி ரிமோட்ட கொஞ்சம் எடுத்து தறியா பிலீஸ்…என அவள் கேட்க நானே ஆன் பண்றன் என்று சொல்லி கொண்டே மன்வீர் டிவி யை ஆன் செய்தான்.

 இந்தாங்க மேடம் ரிமோட் என்று அவள் கையில் ரிமோட்டை அழுத்தினான் நாட்டு நிலவரம் என்னாச்சுன்னு தெரியல ரெண்டு நாள் ஹாஸ்பிடல இருந்தனால சரி நியூஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.