(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இன்னிக்கு நைட் இம்போர்டுக்காக வெச்சிறுக ஐடம்ஸ் இன்னும் 1 அவர்ல ஷிப்பிங்கு பொய்டும் என மயில் கூற அப்படியா சரி ஓபன் பண்ணுங்க பாக்கலாம் என்று சலீம் கூறியவுடன் மயிலுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை வேர்த்து கொட்டியது சார் அதெல்லாம் இப்ப ஓபன் பண்ண முடியாது சார் சீல் பண்ணியாச்சு ஷிப்பிங்க்கு இப்ப அனுபனும் ஓபன் பண்ணா திருப்பி சீல் பண்ணனும் அப்புறம் ஷிப்பிங்கு டிலே ஆயிடும் என்று தினரிய மயிலை ஷட் அப் என்று தன் ஒரு கையை நீட்டி அவன் வாயை மூட செய்தான் சலீம். ப்ளூ கவரால் மூட பட்டிருந்த கார்கோவிடம் நெருங்கி சென்று சலீம் அதை தன் இருகைகளால் தூக்கி வீசினான் கைகளில் இருந்த தூசியை தட்டி விட்டு தன் கையின் பலத்தால் அந்த கார்கோ வின் டோரை அன் லாக் செய்து அதை வேகமாக திறந்து பார்த்த சலீம் சட்டென்று அசையாமல் கண் விரித்து பார்த்தான். இஸ் இஸ் இஸ்……………. என்று சிவப்பு மண்ணுளி பாம்புகள் கட்டை பெட்டிகளிள் வைக்க பட்டு அடுக்கடுக்காக அவை கார்கோவில் அடைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சேர்த்து அழுங்கு(pangolin) எனப்படும் ஒரு வகை எறும்புன்னிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு பெரிதாகவும் உடம்பு முழுவதும் செதில்களை கொண்டு அருவருப்பாக காட்சியளித்தது. இதை பார்த்த சலீம் ஓ…..இதுதான் நீங்க சொன்ன ஐடம்மா சார்……..இதுக்கு தான் என்ன இத திறக்க விடாம பண்ணீங்களா…….”இல்லீகள் அனிமல் டிரேட் “ என்ன புரியலயா???? சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் இத தான் யாருக்கும் தெரியாமா கவர்மெண்ட்ட ஏமாத்தி வெளிநாட்டுக்கு கடத்திரீங்கலா………….. உன்கிட்ட என்ன பேச்சு ஆபீஸ்சர்ஸ் சீஸ் தி கார்கோ அண்ட் அர்ரெஸ்ட் ஹிம் இது யாரோட வேல யார் இதெல்லாம் பண்ராங்கனும் இதுக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்கானு என்குயிரி ரூம்ல வெச்சி விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா எல்லா டீடயல்சும் கிடைச்சிரும் டூ இட் ஐ சே என்று உரத்த குரலில் சலீம் கூறியதை கேட்டு மயில் சாமி பயத்தில் நடு நடுங்கி விட்டான். சார்…….நான் சொல்றத கேளுங்க இந்த பிரச்சனையை இங்கேயே முடிச்சிகலாம் என மயில் சலிமீன் அருகில் சென்று உங்களுக்கு எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லுங்க நான் ரெடி பன்றே னென்று சலீமின் காதில் ஓதினான் அதை கேட்ட சலீம் நக்கலாக சிரித்து கொண்டே பாலார்…………. மயிலின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் இதெல்லாம் வேற எவன் கிட்டாயாவது வெச்சிக்கோ ஏய்………….இவன முதல்ல இழுத்துட்டு போங்க இன்னிக்கே இந்த கேஸ்ச பத்தின டீடெயில்ஸ்லாம் கலெக்ட் பண்ணி உடனே ஆக்சன் எடுக்கணும் என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான் சலீம்.

.சாரவின் அறைக்குள் நுழைந்த போது சின்ன டைனிங் டேபிள்ளில் மன்வீர் வாங்கி வந்த ஐடெம்ஸ் எல்லாம் அழகாக அர்ரேஞ் செய்ய பட்டிருந்தது ஓ... என்னது இது?? என மன்வீர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.