(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கேட்க ,இதுவா பாக்க கியூட்டா இருக்குல நான் தான் அர்ரேஞ் பண்ன இதல்லாம் எனக்கு பிடிச்ச ஐடெம்ஸ் ரொம்ப நாள் களிச்சு சாப்ட போறேன் அதான் இந்த டெகாரஷன்லாம் சூப் அண்ட் டேசர்ட் தான் மிஸ்ஸிங் இட்ஸ் ஓகே சமளிச்சிகலாம் ஹான்…இரு விக்கி வாங்கிட்டு வந்த பிருய்ட்ஸ் அப்படியே இருக்கு அத நான் சாலட் பன்றேன் இரு என்று பிருய்ட்ஸ் பாஸ்கெட்டில் இருந்த பழங்களை கொட்டி ஆப்பிளின் தோலை கத்தியில் சீவினால் சாரா…..நான் செய்ற சாலட்ட சாப்டின மன்வீர் அவ்ளோதான் நெஸ்ட் டைம் நீயே என்கிட்ட வந்து மேடம் சாலட் பண்ணி கொடுங்கனு கேப்ப என்ற சாராவை பார்த்து மன்வீர் சாலட்ல என்ன செய்ய இருக்கு மேடம் எல்லா பிருய்ட்ஸ்சயும் கட் பண்ணி ஒண்ணா போட்டு மிக்ஸ் பண்ண வேண்டியதுதான் என கூறி சாரா வை நோஸ் கட் செய்தான்.ஓ…ஓ அப்டிங்கலா சார் ஓ கே ஓ கே உணக்கெல்லாம் சாலட் பண்ணி தரேன் பாரு என்ன சொல்லணும் சிடுமூஞ்சி என்று மன்வீரின் மேலிருந்த கோபத்தை ஆப்பிலை நறுக் நறுக்கென்று வெட்டினால் வெட்டிய வேகத்தில் தன் நடு விரலை வெட்டி கொண்டால் சாரா ஆ ஆ….என்று அவள் கத்த வேகமாக ஓடி வந்தான் மன்வீர் என்னாச்சு?? பிங்கர கட் பண்ணிடீங்களா பிளட் வருது இருங்க நான் போய் பஸ்ட் எயிட் பாக்ஸ் கொண்டு வரேன் அதுவெறிக்கும் இந்த கிலோத்த லைட்டா பிடிச்சிட்டு இருங்க என்று சிறு துணியை சாரவின் விரலில் கட்டிவிட்டு வேகமாக ஓடினான் மன்வீர்.

 ம்மா…..ம்மா…என் கைல இருந்து ரத்தம் வருதுமா என்று அழுது கொண்டே ஓடி வந்த சாரவின் குரலை கவனிக்காமல் ரதி தன் அறையில் இருக்கும் அனைத்து லாக்கர்களையும் டென்ஷனுடன் எதையோ தேடி கொண்டிருதால்.அம்மா என்று சாரா ரதி உடுத்திருந்த மேலாடையை பிடித்து இழுத்தாள் என்ன சாரா? என்னாச்சு? என்ன கைல அடிப்பட்டுருக்கு ஓ மை காட் எத்தன டைம் சொல்றது அந்த பப்ளிக் பார்க்லாம் போகத விளையாட அந்த லோக்கல் பசங்க கூட சேந்தினா நீயும் லோக்கலா மாறிடுவ, இல்ல இந்த மாறி சண்ட போட்டு அடி வாங்கிட்டு தான் வருவ சொன்னா கேக்குரிய எங்கேயாவது சாரா இப்ப எனக்கு இதுக்கெல்லாம் டைம் இல்ல முக்கியமான மீட்டிங் போனோம் பெரிய கம்பெனி யோட டை அப் இருக்கு இன்னிக்கு இந்த நேரம் பாத்து இந்த பைல வேற காணோம் சை….என்று புலம்பி கொண்டிருந்தாள் ரதி அப்பாடா இதோ பைல் கடச்சிருச்சு தேங் காட் சரி மேரி … என்று ரதி அழைக்க எண்ணங்கமா வென…..ஓடி வந்தாள் வேலைக்காரி மேரி சொல்லுங்கமா என்ன வேணும்? ஒன்னுமில எனக்கு மீட்டிங்க்கு டைம் மாச்சு சாரவுக்கு கைல அடிப்பட்டுற்கு கொஞ்சம் அவளுக்கு பஸ்ட் எயிட் பண்ணிவிடு நான் கிளம்புரன் இனிமேல் அந்த பார்க் பக்கம் போன சாரா உன்ன ஊட்டில இருக்க ரெசிடெண்டல் ஸ்கூல்ல போய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.