(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கோவ படுற எனி பிரோப்ளேம் ?? எனக்கு எந்த பிரோப்ளேமும் இல்ல பிரோப்ளேம் மன்வீர்க்கு தான் விக்கி யாரோ சலீம்மா நேத்து ஹார்பர்ல நடந்த இன்சிடெண்ட்ல இறந்துடாரம் அத பாத்ததும் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஓடிடான் விக்கி நீ கொஞ்சம் என்ன விஷயம்னு கேட்டு சொல்லு சீக்கிரமா என்றாள் சாரா.சலீமா ….சரி அத நான் பாத்துக்குறன் நீ பஸ்ட்டு ரெடியாகு சாரா நாமா போலாம் நான் போய் கார்ல வெய்ட் பன்றன் ஓ கே என்று விக்கி கூறினான்.

 சலிமின் அம்மா ஹாஸ்பிடளில் அழுது கொண்டிருக்க மன்வீர் அங்கு வந்து சேர்ந்தான் மன்வீரை பார்த்ததும் சலிமின் அம்மா அவனை கட்டி அணைத்து கதற மன்வீர் பதிலுக்கு கட்டி அணைத்து சமதானபடுத்தினான். பின் அங்கு இருந்த கான்ஸ்டபிள்களிடம் என்ன நடந்தது சார் நேத்து என்று விசாரிக்க ஆரம்பித்தான் அதுவா பா ஒன்னுமில சலீம் சார் மயில் சாமிய கையும் களவுமா புடிச்சிட்டாரு செம்மர கட்டய கடத்த பாத்ததுக்கு மயில்சாமி சார் கிட்ட எவளவோ சமாளிக்க ட்ரை பண்ணாரம் எனக்கு குடும்பம் குட்டிலாம் இருக்கு சார் பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும் என்ன இந்த ஒரு தடவ மன்னிச்சி விட்டு டுங்க உங்களுக்கு எவ்வளவு வேணும்னா கூட கேளுங்க சார் நான் ரெடி பன்றேனு சொல்லிருக்காரு போல அதுல டென்ஷன் ஆயிட்டாரு நம்ம சலீம் சார் மயில் சாமிய அர்ரெஸ்ட் பண்ண வேற சொல்லிட்டாரு போல அந்த கோபத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அவரு பக்கத்துல இருந்த ஆபீசர் துப்பாக்கிய எடுத்து டொப்புனு சுட்டுட்டாரு அப்பையும் சலீம் சார் விடல அவர்கிட்ட இருந்த துப்பாக்கிய எடுத்து மயிலோட நெத்திய பாத்து ஒரே போட போட்டு டாரு ..இதெல்லாம் கண் இமைக்குற நேரத்துல நடந்து முடிஞ்சிருச்சு அதனால யாரலயும் எதுவும் பண்ண முடியாம போச்சு பாவம் சலீம் சாரு நல்ல மனிஷன் இப்படி அநியாயமா போய் சேர்ந்து டாரு ….என்று கான்ஸ்டபிள் கூறியதை கேட்ட மன்வீர் தலையை அருகில் இருந்த தூணில் முட்டி கொண்டே அழுதான்.

 இரவு 9 மணி சாரா பால்கனியில் நின்று கொண்டு மன்வீர் இப்ப எங்க இருப்பான்?? என்ன பண்றான்னு தெரியல ரொம்ப நெர்வஸ்ஸா இருக்கு இந்த விக்கி இவள நேரமாச்சு எந்த இன்போர்மேஷன்னும் இன்னும் சொல்ல வேல ஷீட்…என புலம்பி கொண்டிருக்க மொபைல் டோன் அடித்தது ஆன்.. சொல்லு விக்கி என்ன பிரச்சனைனு தெரிஞ்சுதா ?? ம்…சாரா சலீம் வேற யாரும் இல்ல மன்வீரோட கிலோஸ் பிரின்ட்டாம் பிரம் காலேஜ்ல இருந்து அந்த சலீம் ஒரு கஸ்டம்ஸ் ஆபிசர் ஹாபெர்ல நடந்த இன்சிடெண்ட்ல செக் கியூறிட்டி இன்சார்ஜ்ம் சலிம்மும் மாறி மாறி ஷூட் பண்ணி ஸ்பாட் அவுட் ஆயிடாங்க இதான் விஷயம் சாரா எனக்கு இப்ப தான் நியாபகம் வருது மன்வீர் கிட்ட பேசும்போது ஒன்ஸ் அவன் சென்னைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.