(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வருகிறார் கஸ்டம்ஸ் ஆபீசர் சலீம். ஹலோ சார் குட் ஈவினிங் என்று சொல்லி கொண்டே தன் தலையில் இருந்த கேப்பை கழட்டி செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆபீசருடன் ஹண்ட் ஷேக் செய்தான் சலீம். நான் சலீம் என்னோட மேலிடத்துள்ள இருந்து எனக்கு ஒரு நியூஸ் வந்துருக்கு அத செக் பண்ணதான் இங்க நான் வந்தூர்க்கேன் இப் யு டோன்ட் மைண்ட் இங்க இருக்க சில கார்கோவலாம் நான் செக் பண்லாம்ன்னு இருக்கேன் என் கூட கொஞ்சம் கொ வாப்ரேட் பண்றீங்களா என்று சலீம் கேட்க செக்யூரிட்டி இன்சார்ஜ் மயில் சாமி முகம் சற்று தடுமாறியது அது கென்ன சார் ஹெல்ப் பண்ணிட்டா போச்சு இதோ நான் உங்களுக்கு எல்லா டீடயலஸ்சும் தரேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு பாக்கெடலிருந்த போனை எடுத்து கொண்டு விறு விறு வென்று வெளியே சென்றான் மயில்சாமி .ஹலோ ஹலோ...... ஐயா காலை எடுங்க என்று போனை வைத்து புலம்பி கொண்டிருந்த மயிலை அமைதியாக கவனித்து கொண்டிருதான் சலீம். ஹலோ.... மயிலு என்னாச்சு நம்ம சரக்கு சேப்பா போய்டுச்சா என்று தங்கவேலு கேட்க ,ஐயோ ஐயா அதான் இப்ப சந்தேகமா இருக்கு எவனோ சலீம்னு புதுசா ஒரு கஸ்டம் ஆபீசர் வந்தூர்க்கான் கஸ்டம் டிபார்ட்மெண்ட்க்கு இங்க ஏதோ கடத்தல் நடக்ககுறதா நியூஸ் வந்துருக்கு அதனால கார்கோவலாம் செக் பண்ண போறேன் அப்படி இப்படினு சொல்ரான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதான் உங்களுக்கு கால் பண்னேன் ஏதாவுது பண்ணுங்க ஐயா என்று மயில் கூற நீ எதுக்கும் டென்ஷன் ஆகாத பொறுமையா இரு நான்..என்று தங்கவேலு சொல்லி கொண்டு இருக்கும் போது போதும்.... எனக்கு டைம் இல்ல என்று மயிலின் பின்னால் இருந்து சலிமின் குரல் கேட்டது அதை கேட்டவுடன் மயில் சாமி கையிலிருந்த மொபைல் போன் பதட்டத்தில் கீழே விழுந்தது ஆபிசர் சார்... அது வந்து நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் எனக்கு இப்ப ஸ்டோரேஜ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போறீங்களா இல்ல நானே போகவா என்று சலிமின் மிரட்டலை கேட்டவுடன் மயில் எதுவும் பேசாமல் சலிமை அழைத்து சென்றான். எல்லா கார்கோ வையும் ஸ்கேன் பண்ணி தான் அனுப்புவீங்கலா இல்ல …..சில கார்கோவலாம் விட்டுடுவீங்களா என்று குதற்கமாக சலீம் கேள்வி கேட்க இல்ல இல்ல சார் எல்லாத்தையும் கரெக்ட்டா தான் ஸ்கேன் பண்ணி செக் பண்ணி தான் அனுப்புவோம் என்று பேந்த பேந்த முழித்து கொண்டு மயிலு பதிலளிதான் .இந்த கார்கோவ ஓபன் பண்ணுங்க என்று அசிஸ்டண்ட் ஆஃபீசரை சலீம் ஆர்டர் செய்தான் அதில் ஆட்டோமொபைல் பார்ட்ஸ்களும் எலக்ட்ரிகல் எகியூப்மெண்ட்ஸ் போன்ற என்ஜினீயரிங் கூட்ஸ்லாம் இருந்தன கார்கோ மேல் நின்று கொண்டிருந்த சலீம் பாம்பை தேடும் கழுகை போல சுற்றி பார்த்து கொண்டிருந்தான் அது என்ன ப்ளூ கலர் கிலோத்ல கவர் பண்ணிருக்கு? அதுவா சார் அது ஒன்னுமில சார் அது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.