(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்ணாதீங்க அப்படியே நில்லுங்க என்று மன்வீர் சாரவிடம் கூறி அவளின் சில்க்கி ஹேரை பொறுமையாக எடுத்தான்.

 சாரா குட்டி இத பாரு இது என்னதுன்னு சொல்லு என்று சாரவின் அப்பா கமல் கேட்க இதுவா அப்பா இது ஸ்தெஸ்கோப் தானா டாக்டர்ஸ்லாம் வெச்சிற்பாங்களே அப்பா என்று கூறினால் சாரா.ஆமா செல்லம் ஸ்மார்ட் கிர்ள் கண்டுபிடிச்சுடியே நீ என்ன கட்டி பிடிச்சிட்டு தூங்கும் போது ஹார்ட் பீட் சரியா கேக்கலனு சொன்னல அதான் ஸ்தெஸ்கோப் கொண்டு வந்தூர்க்கேன் இப்ப இத உன் காதுல வைப்பேனா நீ கேப்பியான் ஓ கே… என்று சொல்லி ஸ்டெதெஸ்கோபை அவள் காதில் வைத்தான் கமல் மன்வீர் ஹார்ட் பீடின் லப் டப் லப் டப் சத்தத்தை கேட்ட போது சாரவிற்கு அவள் அப்பாவின் நினைவு வந்தது..ஹலோ ஹலோ மேடம் என்று சாரவை கூப்பிட்டு கொண்டிருதான் மன்வீர் எதையோ யோசித்து கொண்டிருந்த சாரா டக்கென்று தெளிந்தாள் ஓ ….என்னாச்சு நீ என்ன பண்ற எதுக்கு கைய தூக்கிட்டு நிக்கிற என்று சாரா கேட்க நான் உங்க தலை முடி எடுத்து ரொம்ப நேரமாச்சு மேடம் நீங்க தான் என்ன கட்டி பிடிச்சிட்டு நிக்குறீங்க என்று மன்வீர் கூற ஓ …அப்படியா நீ என்ன சொல்ல வர எனக்கு என்ன உன்ன கட்டி பிடிகனும்ன்னு ஆசையா ?? நான் சாரா என் கூட ஹண்ட் ஷேக் பண்ணவே நிறைய பேர் கியூ ல நிக்குராங்க தெரிஞ்சிக்கோ என்று மன்வீரிடம் வெட்டி சீன் போட்டால் நான் அப்படி சொல்ல வரல மேடம் என பதில் கூறிய மன்வீரை போதும் நீ எதுவும் சொல்ல வேணாம் எனக்கு பசிகுது போய் சாப்டா எதாவது வாங்கிட்டு வா என்று மன்வீரிடம் கூறியதுடன் இவன பாவம்னு பாத்தா ரொம்ப ஓவரா பன்ரான் சிடுமூஞ்சி என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டாள் சாரா.

 சிறிது நேரம் கழித்து கையில் இட்லி பிளாட்டோடும் சாம்பார் கப்போடும் சாரவிடம் நீட்டினான் மன்வீர் அதை உற்று பார்த்தவுடன் ஓ மை காட் இதெல்லாம் இப்ப யார் சாப்டுவா என்னால முடியாது எனக்கு இப்ப இருக்குற பசில நல்லா ஸ்பைசியா டேங்கியா சாப்படனும் போல இருக்கு என்னால இதெல்லாம் இப்ப சாப்பட முடியாது என்று மற்றொரு பிலேட்டால் இட்லியை மூடினாள். மேடம் இந்த ஹாஸ்பிடல்ல இதுதான் தருவாங்க பேஷன்டுக்கு அதனால…என்ன அதனால இதனாலனு சொல்ற எனக்கு வேற தான் வேணும் பேசாம ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிடவா சிக்கன் நூடுல்ஸ் பிஷ் பிங்கர் சாகோ பிரௌனினு என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்க மன்வீர் தலையில் கை வைத்து கொள்ள….என்னாச்சு இப்ப எதுக்கு தலையில கை வெச்சுருக்க இதல்லாம் நான் சும்மா சொல்றேன்னு நினைக்குரியா சரி விடு நீ போய் இதெல்லாம் வாங்கிட்டு வா என்று அவள் கூறி கொண்டு இருக்க சட சட சட சட….என மழை பெய்ய ஆரம்பித்தது ரூமின் ஜன்னல் ஓரத்தில் வேகமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.