(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மன்வீர பாக்கணும் வேர் இஸ் இ??? என்று சாரா கேட்டு கொண்டிருக்க டொக் டொக் கென்ற வூட் ஸ்டெப்ஸ் சத்தம் கேட்க திரும்பி பார்த்த சாரவிடம் மேடம் இப்ப எப்படி இருக்கு உங்களுக்கு டூ யூ பீல் எனி பெயின் ?? என்று மன்வீர் சாரவை கேட்டான். ஐ அம் பைன் மன்வீர் பட் உங்களுக்கு கைல அடியா…..என்று சாரா இழுக்க இதலாம் ஒண்ணும் இல்ல சின்ன அடிதான் நத்திங் டு ஒரி அப்பறம் விக்கி இப்ப தான் வெளியே போயிருக்காரு கொஞ்ச நேரத்துல வந்துருவாரு டேக் ரெஸ்ட் மேடம் என்று கூறிவிட்டு கிளம்பினான்.ட்ரிங் ட்ரிங் ….ஹலோ சொல்லுங்க ஓ மேடம் நீங்களா இருங்க சாரா மேடம் கிட்ட போன் தரேன் என்று நர்ஸ் சாரவிடம் டெலிபோனை பேச கொடுத்தாள் .சாரா உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க உங்க அப்பா பர்த்டே க்கு வரமா சும்மா டிராமா பண்றீயா?? உனக்கு வுட் பாய்சன் ஆயிடுச்சு ஒரே பிவேர் வாமிட் மயக்கம் உன்னால நடக்கவே முடியலயாம் அதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் பணிற்கோம் சாரவனு விக்கி கால் பண்ணி சொல்றான் பார்ட்டிக்கு வந்த எல்லாரும் என்கிட்ட சாரா எங்கேனு எங்கனு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க அவங்கள சமளிக்கறதுக்குள்ள ஐ அம் டெட் இதல்லம் உனக்கு எங்க தெரிய போது கேட்டா அவர் என் அப்பாவே இல்ல அவர கண்டாலே எனக்கு பிடிக்கலனு எப்பவும் அதேயே சொல்லிட்டு இருப்ப என ரதி சரவெடி போல வெடித்து கொண்டிருக்க ஸ்டாப் இட் மா….எனாவ் ஆமா எனக்கு அந்த ஆள பாக்க பிடிக்கல அதான் வரல போதுமா என்று சொல்லி வழக்கம் போல காலை கட் செய்தால் சாரா. படுகையிலிருந்து எழுந்து அங்கே சுவரில் மாட்டி இருந்த போட்டோ பிரேமை உற்று பார்த்தால் அப்பா அம்மா ஒரு பெண் குழந்தையென சிரித்தபடியாக இருக்கும் அழகிய குடும்பம் ஓவியமாக அந்த பிரேமில் இருந்தது. அதை தொட்டு பார்த்த சாரவிற்கு பழைய நினைவுகள் கண் முன் தோன்றியது .

12 வருடங்களுக்கு முன்பு………

கமல்ல்ல்…என்ன சொல்றிங்க??? ஷார் மார்கெட்ல லாஸ் ஸா மை காட் உங்களுக்கு பிஸினஸ் பண்ண தெரியுமா ?? தெரியாதா???? கடந்த ரெண்டு வருஷமா நீங்க போடுற எல்லா பிளான்னும் பெய்லியர் தான் இதனால நம்ம கம்பெனிக்கு எவ்வளவு லாஸ் என்கிட்ட கேட்காம நீங்க எடுக்குற முடிவுனால தான் இப்ப கம்பெனி நஷ்டத்துல ஓடிட்டு இருக்கு உங்கள திட்டி ஒரு பிரயோஜனமும் இல்ல எல்லாம் எங்க அப்பாவ சொல்லணும் நல்ல பையன் பெரிய குடும்பம் ஹார்வர்ட் யூனிவேர்சிட்டில எம். பி. ஏ கோல்ட் மெடலிஸ்ட் சொசைட்டில நல்ல ஸ்டேட்டஸ் அவங்களுக்குன்னு என்ன என்னவோ சொல்லி கல்யாணம் பண்ணி வெச்சிட்டாறு ஐ ஏட் திஸ் ஸ்டுபிட் லைப் என்று சொல்லி கொண்டே அருகில் இருந்த பூஞ்சாடியை தூக்கி போட்டு உடைத்தால். இதை அனைத்தையும் பெட் ரூமின் கதவு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.