(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்ணுவாங்க??? என்று சாரா கேட்க ஓகே மேடம் நான் சீன் போடலமா தாயே ஸ்டாப் பண்ணிடுறேன் நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் சாரா எனக்கு நம்ம அப் கமிங் மூவி “டெத் ரேஸ்” படத்துக்கான ப்ரோடுக்ஷன் மீட்டிங் இருக்கு நீ தான் இப்படி இருக்கியே அதனால நான் போய் அட்டெண்ட் பன்றன் உன்ன மன்வீர் பாத்துப்பான் பாய் பாய் பாய் என கையாட்டி கொண்டே பறந்து சென்றான் விக்கி. ஏய் நில்லு விக்கி மன்வீரா ………?? என்ன இப்படிதனியா விட்டுட்டு போகாத அவன் நான் சொல்றதல்லம் செய்வானா?? என்று சாரா தனக்குள் பேசி கொண்டால்.

தேவேஸ்வர் பார்ம் ஹௌசில்……..

 சாராக்கு இப்ப எப்படி இருக்கு ரதி?? நாமா வேணும்னா இப்ப போலாமா ?? லோட்டஸ் கம்பெனி டீல கூட நாம அப்பறம் வெச்சிகலாம் நோ.. பிரோப்ளேம் என்றான் தேவேஸ்வர். தேவா நீங்க புரிஞ்சிதான் பேசுறீங்கலா இது எவளோ பெரிய டீல் இந்த ப்ரொஜெக்ட் நாளா நமக்கு எவளோ பெரிய ப்ரொபிட் இருக்கு ரொம்ப நாளா தள்ளி போயிட்டு இருந்த இந்த டீல உங்க பெர்த் டே அன்னைக்கு டேட் பிக்ஸ் பண்ணி சைன் பண்ணா பெரிய பேரும் நமக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும்னு நம்ம போட்ட பிளான இதுக்காக கெடுக்க வேணாம் சாரா இப்ப நல்லாத்தான் இருக்கா ஷீ இஸ் பைன் நீங்க தேவையில்லாம கஷ்டப்படாதிங்க நாம அவள மார்னிங் பொய் பாக்கலாம் என்றால் ரதி .நீ சொல்றதலாம் சரி தான் பட் சாராவ நான் வேற ஒருதரோட பொண்ணா பாக்கல என் சொந்த பொண்ணு மாதிரி தான் அவள நினைக்குறேன் எனக்கு அவ இல்லாம இந்த பார்ட்டிய கொண்டாட முடியல அவள பாக்கணும் போல இருக்கு ரதி என்று கூறிய தேவேஸ்வரை பார்த்து ரதி நீங்க தான் அவள பொண்ணு மாரி நினைக்கிறீங்க பட் அவ உங்கள மதிக்குறதே இல்ல உங்க நல்ல மனச அவ எப்பதான் புரிஞ்சிக்க போராலோ என்று தேவாவின் கையை பிடித்து காதலோடு அவன் கண்களை பார்த்தால் ரதி.

 சி. எஸ். ஐ ஹாஸ்பிட்டலில்……..

 சின்னதா ஒரு வாக்கிங் போய்ட்டு லைட்டா சாப்படலாம் என்று தன் கைகளை தூக்கி சோம்பலை போக்கி தனக்குள் பேசினால் சாரா. விக்கி….ஓ விக்கி இல்லல நாமளே நடக்கலாம் என்று பெட்டிலிருந்து எழுந்து காலை கீழே வைத்து நடக்க ஆரம்பித்தாள் சாரா சில அடிகள் எடுத்து வைத்ததும் சபோர்ட் இல்லாமல் கீழே விழ போன சாரவை கையை பிடித்து இழுத்தான் மன்வீர் இருவரும் ஒருவர் மீது ஒருவராக மோதி கொண்டனர். ம்மா….என்றால் சாரா ஏனென்றால் அவள் தலை முடி மன்வீரின் சட்டைபட்டனில் மாட்டி கொண்டது அதை இழுக்க முயற்சிதாள் சாரா, மேடம்….இருங்க நானே ட்ரை பண்றன் எதுவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.