(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இருக்குல நான் சாப்டுரன் என்று சிரித்து கொண்டே பேச்சை மழுப்பிவிட்டால்.

 சாரவின் பெட்டை சுற்றி சிக்கன் மட்டன் பிஷ் என பல ஐட்டம்கள் இருந்தது எலியை பிடிக்கும் பூனை போல அதையே உற்று பார்த்து கொண்டிருந்தால் இவளோ ஐடெம்ஸ் இருக்கு எப்படி சப்படுறது ……? சாப்படுறது பிரச்னையில பட் வெயிட் போட்டுருமேன்னு பாக்றேன் அப்புறம் இத குறைக்க வேற எக்ஸ்ர்சைஸ் பண்ணனும் ஜிம் போகணும் காலைல எழுந்திருக்கனும் ஓ காட் என்ன பண்லாம் ஐடியா என்று கையில் சொடக்கு போட்டு கொண்டு மன்வீர கூப்பிடலாம் அவனோட ஷேர் பனிக்காலம் என் ரேஞ்சுக்கு அவன் கூட சப்படுறது செட் ஆகாது தான் பட் வாட் டு டூ ?எனக்கு வேற ஆப்ஷன் இல்ல சரி கூப்பிடலாம் என்று ரூமை விட்டு வெளியே வந்தாள்.

 ஹலோ மை பாடி கார்ட் மன்வீர் எங்க இருக்க இனிக்கு என்னோட ட்ரீட் உனக்கு என் கூட நீ டின்னர் சாப்டா போற என்று ஹாஸ்பிடல் வராண்டாவில் கூச்சலிட்டு கொண்டே வந்தாள் சாரா அப்போது அங்கே டாக்டர் ஜான் சாரா டின்னரா நானும் வந்து ஜாயின் பணிகலமா உன் கூட? டின்னர் வித் சாரானு நாளைக்கு வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டா கமெண்ட்ஸ் பிச்சிக்கும் என்று சாரவிடம் ஜொள்ளு விட்டு கொண்டிருந்தான். அப்கோஸ் டாக்டர் வாங்க சாப்டலாம் பட் நீங்க ரொம்ப பிஸிஹா இருப்பீங்க பெரிய சர்ஜன் வேற உங்களுக்கு டைம் இருக்காது இதுக்கெல்லாம்….இல்ல இல்ல சாரா நான் இப்ப பிரீ தான் பிஸிலாம் இல்ல, சாரா கூட டின்னர் சப்படுறத விட வேற என்ன இம்பாட்டன் வேல இருக்கும் எனக்கு என்று பல்லை இழித்தான் ஜான் .எனக்கு ஓகே தான் டாக்டர் ஜான் பட் பாருங்க கொஞ்சம் நாளாவே எனக்கு டெட் தீர்ட்ஸ் லாம் வருது அதனால நான் எங்க போனாலும் பாடிகார்ட்டோட தான் போறேன் எப்பயும் என் கூட மேனஜர் விக்கி என் ஸ்டைலிஸ்ட்னு பக்கத்துலயே யாரையாவுது வெச்சிருப்பேன் என் டைம் இப்படி ஆயிடுச்சு அதனால தான் என் சாப்பாட்டுல கூட யாராவது ஏதாவது கலந்துருபாங்க அதான் என் பாடிகார்ட்ஹ பஸ்ட்டு சாப்டா சொல்லிட்டு நான் சாப்டுரன் என அவள் கூற அதை கேட்ட ஜானின் கண்கள் வலது பக்கமும் இடது பக்கமும் உருண்டது சரி வாங்க டாக்டர் சாப்டா போலாம் என்று ஜானின் கையை அவள் இழுக்க சாரா சாரா இல்ல இருக்கட்டும் நான் மறந்தே போய்ட்டான் ஒரு முக்கியமான மெடிக்கல் மீட்டிங் இருக்கு இப்ப போயே ஆகணும் சாரி நாமா இன்னொரு நாள் பாத்துகலாம் ..என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க இப்பதான் ரொம்ப பிரீனு சொன்னிங்க அதுக்குள்ளேயே மீட்டிங்னு சொல்றீங்க ஓ கே ஓ கே நீங்க டென்ஷன் ஆகதீங்க நாமா நெஸ்ட் டைம் இத விட பெரிய ட்ரீட் கொடுக்குறேன் என கூற ஓ கே சாரா மீட்டிங்க்கு டைம் மாச்சு நான் கிளம்புரன் பாய் பாய் ஹலோ… நான் வந்துகிட்டே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.