(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சட்டென்று குதித்து விட்டான். கார் தண்ணீருக்குள் முற்றிலுமாக மூழ்கியது சாரா தன் சீட் பெல்ட்டை கழட்ட முடியாமல் மூச்சு விட முடியாமல் திணறி கொண்டிருந்தாள் அப்போது தட் தட் தட் என்று சத்தம் காரின் கண்ணாடியை தட்டிய மன்வீரை பார்த்ததும் சாரவிற்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கை வந்தது. காரின் பவர் விண்டோ வேலை செய்யாமல் போனதால் அவள் வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தாள் இதை கண்ட மன்வீர் நீந்தி கொண்டே காரின் மறு பக்கத்தை அடைந்தான் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து காரின் கதவை பிடித்து இழுத்தான் அதுவும் பயனற்று போனதால் தண்ணீர்ருக்கு அடியில் இருந்த கருங்கல்லை கையில் எடுத்து ஓங்கி அடித்தான் படாரென காரின் கண்ணாடி உடைந்தது உடனே உள்ளே சென்று சாரவின் சீட் பெல்ட்டை இரண்டாக பிய்தான் பின் சாரவை தன் கையில் பிடித்துக்கொண்டு நீந்த ஆரம்பித்தான் குளத்தின் ஓரம் இருந்த கரையை இருவரும் நீந்தியே சோர்வடைந்து உடம்பில் தெம்பு இல்லாமல் மயங்கி தரையில் விழுந்தனர்.

 ஷீட்………. என்ன கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது லைன் போகவே மாட்டுது என்று செல்போன் பட்டன்களை மாத்தி மாத்தி அழுத்தி சாரவிற்கும் மன்வீருக்கும் காலை ட்ரை செய்து கொண்டிருந்தான் விக்கி. இத பாரு விக்கி சப்போஸ் என்னையும் சாரவையும் ரீச் பண்ண முடியலனா என்னோட ஸ்மார்ட் வாட்ச்ல இருக்குற ஜிபிஎஸ் எப்பவும் ஆன்லயே இருக்கும் அது மூலமா என்னோட லொகேஷன்னா ஜிபிஎஸ் சிக்னல் யூஸ் பண்ணி ட்ராக் பண்ணி தெரிஞ்சிக்கோ என்று மன்வீர் கூறியது விக்கிக்கு நியபாகம் வந்தது.

சி.. எஸ் ஹாஸ்பிடலில்…..

கண்களை மெதுவாக திறந்தாள் சாரா கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க சி. ஐ. எஸ் ஹாஸ்பிடலின் ஸ்பெஷல் வார்டில் தான் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதை அறிந்தால். மேடம்….இப்ப உடம்பு எப்படி இருக்கு ஆர் யூ ஆல்ரைட் ?என்று அவள் அருகில் அமர்ந்து இருந்த நர்ஸ் கேட்க என்னாச்சு நான் எப்படி இங்க வந்தன் என தன் ரூமை சுற்றி பார்த்தாள் வெள்ளை நிற அறை நீல நிற கர்டைன் சிறிய எல். இ. டி டிவி வட்டமான கடிகாரம் லேண்ட் லைன் டெலிபோன் அழகான போட்டு பிரேம் மற்றும் விசிட்டர்ஸ் அமர சோபா என்று சகல வசதிகளும் அந்த அறையில் இருந்தது.நர்ஸ் ……விக்கி எங்க?? அப்பறம் மன்வீர் எப்படி இருக்காரு?? என்று பதட்டதுடன் கேட்க டென்ஷன் ஆக திங்க மேடம் இல்லனா உங்க பி. பீ ரைஸ் ஆயிடும் ட்ரிப்ஸ் வேற ஏறிட்டு இருக்கு இப்பதான் அவருக்கு கைல கட்டு போட்டுருக்காங்க க்ளாஸ் பீசஸ் பட்டு கைல அடிப்பட்டுருக்கு என்று நர்ஸ் கூற என்னது மன்வீருக்கு கட்டு போட்டுருக்கா ?? என்று கத்திய சாரவிடம் இல்ல இல்ல …..காம் மேடம் சின்ன காயம் தான் பெருசா ஒன்னும் இல்ல என்று நர்ஸ் சொல்ல சின்னதோ பெரிசோ நான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.