(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பாக்கலாம் என்று நியூஸ் சேனலை திருப்பினால் சாரா. பிரேக்கிங் நியூஸ் புதிதாக நியமிக்கப்பட்ட கஸ்டம் ஆபீசர் சலீம் நேற்று இரவு சென்னை ஹார்பெரில் நடந்த சோதனையின் போது சட்ட விரோதமாக கடத்த பட்ட செம்மர கட்டைகளை பறிமுதல் செய்யும் போது செக் கியூறிட்டி இன்சார்ஜ் மயில் சாமிக்கும் ஆபீசர் சலிமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதில் கோபம் அடைந்த மயில் சாமி அசிஸ்டண்ட் ஆபிசரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆபிசர் சலிமை சுட்டு விட்டார் புல்லட் சலிமின் நெஞ்சில் ஆழமாக பாய்ந்த தால் சம்பவ இடத்திலேயே காப்பாற்ற முடியாமல் சலீம் உயிர் இழந்தார் என்று நியூஸ் 5 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் கூறியதை கேட்டவுடன் தன் கையில் இருந்த பிளஸ்கை டப் பென்று கீழே போட்ட மன்வீர் அங்கிருந்து ஓட்டத்தை தொடர்ந்தான் ஏய் ஏய்… மன்வீர் என்னாச்சு உனக்கு எதுக்கு இப்படி பதறியடிதச்சுட்டு ஒடுறான்!? யார் இந்த சலீம் என்று சாரா குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்.

 சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தான் மன்வீர் ஹாஸ்பிடலலில் ஆரம்பித்த ஓட்டத்தை ஹார்பெரில் தான் நிறுத்தினான் ஆனால் அங்கு சலிமின் உடல் இல்லை அவனது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பத்திரமாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது ஆனால் சலீம் இறந்து கிடந்த இடத்தில் அவன் படுத்திருந்த உருவம் மட்டும் வைட் லைனாள் மார்க் செய்ய பட்டிருந்தது சிவப்பு நிறத்தில் ரத்தம் ஆங் ஆங்கே காய்ந்து போய் கிடந்தது அதன் அருகில் செல்ல முடியாத அளவிற்கு மஞ்சள் நிற ப்ரோடெக்ஷன் டேப் போட பட்டிருந்தது இதை பார்த்த மன்வீர் உடம்பில் இருந்து உயிர் பிரிந்தது போல தொப்பென்று கீழே விழுந்தான் நெஞ்சை பிடித்து கொண்டு கத்தி அழ ஆரம்பித்தான் அவர்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து படித்த நாட்கள், ஹோஸ்டளில் அரட்டை செய்த நாட்கள், ஒன்றாக சேர்ந்து பாஸ்கெட் பால் விளையாடியது ,ஒரே க்ளாஸ் டீயை பாதி பாதியாக குடித்தது, யார் முதலில் குளிப்பதென்று பாத்ரூம்காக சண்டை போட்டு கொண்டது, கள்சுரஸ்சில் கலாட்டா செய்தது , பக்கத்து டிபார்ட்மெண்ட் சீனியர்களுடன் சண்டை போட்டு கொண்டது, மொட்டை மாடியில் குரூபாக சேர்ந்து சரக்கு அடித்தது,ஒரு சிகரெட்டை மாறி மாறி பிடித்தது,ஒருவரை ஒருவர் கலாய்த்து அடித்து கொண்டது,காலேஜ் பேர்வெல்லில் கட்டி பிடித்து அழுதது,கடைசியாக இருவரும் சந்தித்த போது ஆர்ம் ரேஸ்லிங் போட்டி வைத்து யார் இருவரில் பலசாலி என்பதை உறுதி செய்யும் நிகழ்வு வரை மன்வீரின் கண் முன் ஓடி கொண்டிருந்தது.

 சாரா டார்லிங் குட் மார்னிங் என்ன பண்ற பேபி? ஆர் யூ ஒ கே நௌ? நாமா போலாமா நீ ரெடி ஆயிட்டிய என்று விக்கி சாராவை கேட்க வாய மூடுரியா விக்கி என்னாச்சு பேபி எதுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.