(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

காரணம் எதுவும் இல்லை அதனால தான் எப்படியாவது உங்களை சம்மதிக்க வைக்கனுமேனு என்னென்னவோ சொல்லிட்டேன்..தப்பா எடுத்துக்காதீங்க..ப்ளீஸ் ப்ளீஸ்..”,என்றவளிடம் அங்கேயே இருக்குமாறு ஜாடை செய்துவிட்டு உள்ளே அறைக்குச் சென்றவன் கையில் ஒரு பையோடு அவளிடம் வந்தான்.

அதை அவளிடம் நீட்ட என்ன என்பதாய் இரு புருவத்தையும் அவள் ஏற்றி இறக்கிய விதத்தில் சிரித்து விட்டிருந்தான்.அவளது தலையை செல்லமாய் ஆட்டியபடி,

நீயும் எனக்கு ரினி மாதிரி தான்.சொல்லப் போனா உன் பேச்சு தான் என்னையும் கொஞ்சம் ஒழுங்கா யோசிக்க வச்சுது..ரினிஷா இரண்டு நாள் முன்னாடி தான் உங்க ப்ளான் எல்லாத்தையும் சொன்னா..ஆனாலும் உனக்கே ஒரு குழந்தை இருக்குனு என்னால நம்பவே முடில..என் மச்சான் தெய்வம்..”

என்னது உங்களுக்கும் மச்சானா!!!!”

ம்ம் நீ என் தங்கச்சினா அவர் என் மச்சான் தானே!”

அட்றா அட்றா..இனி எண்ட ஸ்டேட்டு கேரளா..என்டே மொழி மலையாளம் என்டே டான்ஸ் கதக்களி…”,,என்றவளை வந்து கட்டிக் கொண்டு நின்றாள் ரினிஷா.

அதன் பின் சங்கீத் ரிசெப்ஷன் திருமணம் என நான்கு தினங்களும் அத்தனை அத்தனை மகிழ்ச்சியோடு நகர்ந்தது.ஆட்டம் பாட்டம் என ஆத்விக் திருமணத்தில் விட்டதையும் சேர்த்து ஆடித் தீர்த்துவிட்டாள் ஜீவிகா.

ஆத்விக்கின் திருமணத்திற்கு எடுத்ததைப் போன்றே நால்வருக்கும் ஒரே மாதிரியான உடை.அரங்கம் முழுவதும் கேமிராக்களும் வீடியோக்களும் நிறைந்து கிடந்தன.முன்னனி நட்சத்திர திருமணமாயிற்றே மீடியாக்கள் படு பயங்கரமாய் அனைத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன.

அதுமட்டுமல்லாது ரேஷ் ரினிஷாவின் ப்ரத்யேக புகைப்பட கலைஞரோ இருவரையும் இருக்கும் அத்தனை அங்கிளிலும் கவர் செய்து கொண்டிருந்தார்.

ஏன் மாம்ஸ் போட்டோ எடுக்க சொன்னா இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்..ரேஷ்ஷை பத்தி சரியாய் தெரியாம கிஸ் பண்ணுங்க ஹக் பண்ணுங்கனு..எடாகூடமா ஆச்சுனா நம்ம கண்ணு தான நொள்ளையா போகும்..”

ம்ம் பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்டுறான் விடுடா ஜீவிக்குட்டி..”

அடச்சை..வர வர வெறும் வொர்ஸ்ட் ஆய்டீங்க மை சூப்பர் மார்கெட்..”

அப்போ கூட உன்னை விட கம்மியா தான் இருப்பேன்..போ போ போய் வேலையைப் பாரு..”

ம்ம் சேட்டை கூடிருச்சு கவனிச்சுக்குறேன்..”,என்றவள் ஷான்யாவிடம் சென்று அவளுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.