(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஆரம்பித்தான் வேத்.

தி வீட்டில்....

ஹலோ மிஸ்டர் சேகர் உள்ள வாங்க எவளோ நாள் ஆச்சு உங்கள பாத்து அப்பறம் பிசினஸ் ட்ரிப் பெல்லாம் எப்படி போச்சு ஓ மாலதி மேடம் நீங்களும் வந்திருக்கீங்க வாங்க வாங்க மேரி ஸ்ட்ரோங்க ரெண்டு டீ போட்டு கொண்டு வா அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் வேணாம் தேவேஸ்வர் உங்க கிட்ட சில விஷயத்த பேசி கிளயர் பண்ண தான் வந்தூர்க்கோம் என சேகர் சொல்ல ஓ தாரலாமா  பேசலாம் இன்னிக்கு நான் புல் டைம் பிரீ ரதியும் சாரவும் ஊர்ல இல்ல சோ எந்த அவுட்டிங் பிளானும் இல்ல சரி சொல்லுங்க எந்த விஷயத்த பத்தி கிளயர் பண்ணனும் பிக்ஸ்டு டெபாசிட் ஷேர் மார்க்கெட் ரியல் எஸ்டேட் கோல்ட் டெபாசிட் இதுல எதாவுது இன்வெஸ்ட்மெண்ட் எதாவுது பண்ண போறீங்களா அத பாத்தின ஐடியா சொல்லனுமா என தேவேஸ்வர் பேப்பரில் சைன் செய்து கொண்டே கேட்க அதெல்லாம் இருக்கட்டும் மிஸ்டர் தேவேஸ்வர் நீங்க முதல்ல என் பையன் விஷ்வா எதுக்கு ஸ்விம்மிங் பூல்ல தள்ளி விடீங்கன்னு சொல்லுங்க அதுக்கப்புறம் நாம மத்தத பத்தி பேசலாமென மாலதி கோவமான முகத்துடன் கேட்க சைன் செய்து கொண்டிருந்த தேவேஸ்வர் பொறுமையாக பேனாவில் எழுதுவதை நிறுத்தினான் ஓ.... தெரிஞ்சி போச்சா சரி நானே சொல்றேன் உங்க பையனோட பிஹாவியர் சரி இல்ல அதான் அவன தள்ளி விட்டேன் அப்பறம் நானே குதிச்சு காப்பாத்திட்டேன் அவனுக்கு ஒரு நல்ல பாடம் கத்து கொடுக்க தான் இப்படி செஞ்சேன் விளக்கம் போதுமா என தேவேஸ்வர் சைன் செய்து கொண்டே திமிராக பேச எவளோ தைரியம் இருந்தா இப்படி சொல்வீங்க தேவேஸ்வர் அப்படி   என் பையன் பிஹாவியர்ல என்ன தப்பு இருக்கு??என்ன அவன் சாரவ லவ் பன்றான் அதனா இது சின்ன வயசுல எல்லாருக்கும் வர ஒரு ஈர்ப்பு தவிர்ந்த அவனுக்கும் வந்துருக்கு நேத்து வேலென்டினெஸ் டே அதுக்காக சாரா கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காக க்ரீட்டிங் கார்ட் ரோசோட அங்க பூல் கிட்ட வெய்ட் பண்ணிட்டு இருந்துக்கான் ஆனா சாரா ஊருக்கு போய்ட்டானு தெரியாமா அப்பாவியா என் பையன் அவ வர வரைக்கும் வைட் பண்ணிட்டு இருந்துக்கான்  இதுல யே புரியலையா அவன் ரொம்ப சின்ன பையன் விவரம் தெரியாதவன் அவனோட அம்மா எனக்கே இந்த விஷயமெல்லாம் நேத்து தான் தெரிஞ்சுது அதுவும் அவன் ரூம சர்ச் பண்ண பிறகு சாரா கொடுத்த சாக்கலேட் கவர் சாரா வாங்கி தந்த வாட்ச் சாரவோட எடுத்த போட்டோ அவங்க ரெண்டு பேரும் சேந்து வாங்குன சேம் கலர் டீ ஷிர்ட் டெட்டி பியர்ன்னு இப்படி என்னவோ என் பையன் அவன் ரூமுல  எனக்கே தெரியாமா  மறைச்சி வெச்சிருக்கான் அத நினைச்சா எங்களுக்கே கஷ்டமா தான் இருக்கு ஆனா எனக்கு நம்பிக்க இருக்கு என்னால என் பையன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.