(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மாரி பேசி அனுப்பிட்டாரு மாலதி எனக்கும் இனி இங்க இருக்குறது சரிப்பட்டு வராதுன்னு தோணுது மாலதி நம்ம விஷ்வாகாகவாது நாம இந்த ஊர விட்டு போய் தான் ஆகணும் மாலதி என விஷ்வாவை கையில் வாங்கி கொண்டு  சேகர் சொல்ல மாலதி மௌனமாக நின்றாள்.

ற்போது மாலதி வீட்டில்....

இது தான் நடந்துச்சு ரதி இனி நீங்க இருக்க பக்கம் எங்க நிழல் கூட பட கூடாதுன்னு நாங்க நனைச்சோம் அதனால தான் நீ எவளோ ட்ரை பண்ணி என்ன மீட் பண்ணனும் நினைச்சப்ப கூட நான் வேனுமனே விலகி போய்ட்டேன் ஒரு டைம் நீ என் நம்பர கண்டு பிடிச்சி கால் பண்ணப்பா கூட நான் போன கட் பண்ணிட்டேன் அன்னிலருந்து நீயும் என்ன பாலோ பண்றத விட்டுட்ட நானும் என் குடும்பம் கொழந்தைன்னு என் லைஃப்ப நோக்கி முன்னேறி போய்ட்டேன் விஷ்வாவும் கால போக்குல புது இடம் புது ஸ்கூல் புது பிரின்ட்னு எல்லாமே மாறுதனால அவனும் மாறிடான்  சாரவ மறந்துட்டான் அப்பையும் சாரவ பாக்க போலம்மா அவ கண்டிப்பா என்ன பாத்தா பேசுவா என்ன அவளுக்கு ரொம்ப பிடிக்கும் பிலீஸ் மா போலாம் போலாம்னு சொல்லுவான் நான் தான் அவ பெரிய ஸ்டார் டா நம்மல லாம் சாரா கண்டுக்க மாட்டா நீ தேவயில்லமா  போய் அவள பாத்து கஷ்ட படாதன்னு அவன் கிட்ட என் என்னவோ சொல்லி விஷ்வாவ மீட் பண்ண விடாம தடுத்து நிறுத்திட்டேன் இப்ப அவன் ஸ்டடீஸ் கரியர் டூர்னு பிஸி ஆயிட்டேன் என் நல்ல நேரமா கெட்ட நேரமான்னு தெரியல இன்னிக்கு உன்ன பாத்து இதெல்லாம் கொல்லணும்னு இருக்கு ரொம்ப நாளா என் மனசு குள்ள அடைச்சி வெச்சிருந்த உண்மைய சொல்லிட்டேன் இப்ப தான் நிம்மதியா இருக்கு என பெரு மூச்சு விட்டு மாலதி கூற இவை யணைத்தும் கேட்ட ரதி இல்ல என்னால இத நம்ப முடியல தேவ் இப்படி பண்ணிருக்க மாட்டாரு சாரா மேல அவருக்கு பாசம் இருக்குறது உண்ம தான் அதுக்காக இந்த அளவுக்கு கீழ் தரமா அவர் செஞ்சிருக்க மாட்டாரு என ரதி உலர  ம்... நான் தான் அப்பயே சொன்னே னே நீ இதெல்லாம் நம்ப மாட்டன்னு  நீ என்ன போர்ஸ் பண்ணி கேட்டனால தான் நான் எல்லாத்தையும் சொன்னேன் இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும் இனி இத நம்புறதும் நம்பாததும் உன்னோட விருப்பம் ரதி என மாலதி முகத்தில் அடித்த மாரி பேச அங்கிருந்து கட கடவென வேகமாக நடந்து சென்றால் ரதி.

டிரைவர் சீக்கிரம் வண்டிய எடு என காரின் கதவை திறந்து ஓபன் செய்து அமர்ந்தாள் ரதி ப் பா.... தல ரொம்ப வலிக்குது ட்ரைவர் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போ காலைல இருந்து ஒரே டென்ஷன் என தலையில் கைவைத்த படி கண் மூடினால் ரதி. அம்மா  வேணும்னா போற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.