அழகுல மட்டும்மில்ல நல்ல அறிவாலியும் கூட பிசினஸ்ன்னு வந்துட்டா குதிர மாரி ஓடிகுட்டே இருப்பா அவளுக்கு கடுகு அளவு கூட எதுலயாவுது சந்தேகம் வந்துச்சுன்னா அத தூண்டி கண்டுபிடிகமா விடாமாட்டா இது வரைக்கும் அவலுக்கும் என் மேல எந்த சந்தேகமும் வந்தது இல்ல நான் அவ கிட்ட அப்படி மைண்டைன் பண்றன் என தேவேஸ்வர் சொல்லிக்கொண்டே காயினை நகர்த்த அப்ப இப்படி பண்ணா எப்படி சார் நாமாஆல்ரெடி ஆடுன ஆட்டதுல ராஜாவ கிலோஸ் பண்ண மாரி புதுசா ஒரு ஆட்டம் அரம்பிச்சி இந்த ராணிய கிலோஸ் பண்ணிட்டா உங்களுக்கு புரியுர மாரி தெளிவாவே சொல்றேன் நாம எப்படி ரதியோட அஸ்பண்ட் கமல ஆக்சிட்டேன்ட் கேஸ்ல போட்டு தள்ளுணமோ அதே மாரி ரதியையும் போட்டு தள்ளிட்டா உங்க மணி பிரோப்ளேம் சால்வ் உங்க திவான் க்ரூப்பும் உங்க கைய விட்டு போகாது இதுக்கு என்னோட புல் சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கும் கட்சிதமா காரியத்த முடிச்சிடலாம் என்ன சொல்றீங்க பார்ட்னர் என மூர்த்தி பீரை கிளாசில் ஊத்தி கொண்டே கேட்க அவனை உற்று பார்த்த தேவேஸ்வர் செக் மேட் ராணி கிலோஸ்.... என சொல்லிக்கொண்டே அவனை பார்த்து தேவேஸ்வர் சிரிக்க இதை யனைத்தையும் ரூமுக்கு உள்ளே இருக்கும் ஜென்னளின் ஓட்டைகள் வழியாக வெளியே ஜன்னலுக்கு அருகில் மேஜையின் மேல் வைக்க பட்ட ரிசீவர் போனின் மூலமாக அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தாள் ரதி.
அதிரடி தொடரும்...