(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நிறைய பணம் தேவ படுது நான் கொஞ்சம் இக்கட்டான நிலைமைல  இருக்கன் நாங்க பதுக்கி வெச்ச பணம் போலீஸ் கஸ்டடிலதான் இருக்கு அதுஎப்படியாவது போர்ஜெர்ரி பண்ணி என்கிட்ட வந்து சேருற மாரி நீ பண்ணனும் என தேவேஸ்வர் சொல்ல ஐயோ சார் என்ன சார் நீங்க ஸ்கூல் பையன் கிளாஸ்ரூம்ல இருந்து சாக் பீச திருடிட்டு வாடன்னு சொல்ற மாரி சொல்றீங்க பணம் சார் பணம் ஒரு பெட்டி காணும் னா கூட அவ்ளதான் என் மண்டைய உருட்டிடுவாங்க  அது மட்டுமில்ல இத ஆபீசர் அனில் சார் தலைமைல தான் டீல் பண்றாங்க எனக்கு அந்த பக்கம் போக ரைட்ஸ் கூட இல்ல என மூர்த்தி வார்த்தைகளை கொட்ட ஷூ என பெரு மூச்சை விட்ட தேவேஸ்வர் சரி அப்ப நான் வேற வழியா தான் யோசிக்கனும் சரி வா ஒரு கேம் ஆடலாமென சதுரங்க பலகையை விரித்து அதில் இருக்கும் காயின்களை அடிக்கினான் தேவேஸ்வர் என்ன சார் நான் சொன்னதுக்கு ரொம்ப டென்ஷன்ல இருப்பீங்கன்னு நினைச்சா இப்படி கேம் ஆடலாம் வான்னு சொல்ரீங்க என மூர்த்தி மகேட்க இப்ப டென்ஷன் ஆகி என்ன நடக்க போது மூர்த்தி ம் ...ம்.. ம்.. நத்திங் இந்த மாரி நேரத்துல வேற எதாவுது ஒரு விஷயத்துல கவனத்த திருப்புனாதான் நம்ம மூளைக்கு நச்சுன்னு ஒரு ஐடியா கடைக்குமென தேவேஸ்வர் சொல்ல என்ன என்னவோ சொல்றீங்க சார் கேக்க டிபரெண்ட் டா இருக்கு எனக்கு ஒரு யோசன தோணுது அத சொல்லலாமா சார் என மூர்த்தி காதை சொரிந்து கொண்டே கேட்க எஸ் ஐ நீட்டல் திஸ் எனக்கு இது தான் வேணும் வாலண்டியரா வந்து உதவி செஞ்சா நான் வேணம்னா சொல்ல போறேன் டெல் மீ பார்ட்னர் என காயை நகத்தி கொண்டே தேவேஸ்வர் கேட்க உங்க வைபோட பேர்ல தான் பாதி அக்கவுண்ட் இருக்கு நிறையா சொத்தும் இருக்கு அவங்கலுக்கு தெரியமா வேணாம் அவங்களோடு அக்கவுண்ட்ல இருந்து காச ட்ரான்ஸ்பர் பண்ணியோ இல்ல அவங்களுக்கு தெரியமா சொத்து பத்தரத்துல கையழுத்து வாங்கி ப்ரொபெர்ட்டிய அடமானம் வெச்சியோ இப்போதைக்கு பண பிரச்சனைய சால்வ் பண்ணிடலாம்ல சார் என மூர்த்தி சொல்ல வெட்டிட்டேன்..... உன் யானைய நான் வெட்டிடன் மூர்த்தி உன் ஆட்டதுல நீ கான்சென்ட்ராட் பண்ணு இல்ல ஆளு ஆளுக்கு வெட்டிட்டு போயிடுவாங்க அப்பறம் என்ன சொன்ன ரதிக்கு தெரியாமா  இல்லீகளா அக்கவண்ட்ல இருந்து பணத்த ட்ரான்ஸ்பர் பணலாம்னுனா இதெல்லாம் எனக்கு பண்ண தெரியாதன்னு நினைக்குரியா இத பண்றதா இருந்தா நான் உன்கிட்ட என்னோட பிளாக் மணிய கேட்டுருக்க மாட்டேன் ஒன்னு புரிஞ்சிக்கோ  மூர்த்தி செஸ்ல ராணி இருக்குற வரைக்கும் தான் ராஜாவுக்கு வேல ராணி காலின்னா  ஆட்டம் க்ளோஸ் கிலோஸ் அத மாரி தான் எனக்கு ரதியும் அவள வெச்சி இந்த சொசைட்டிலையும் சரி பிஸினசளையும் சரி நான் நினைச்சதெல்லாம் இது வரைக்கும் சாதிச்சிருக்கன் ரதி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.