(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மாலதி விஷ்வா எங்க போனான் இதோ நான் ஒடனே வறேன் என சேகர் மறுபக்கம் சொல்ல திரும்பவும் விஷவாவை தேட ஆரம்பித்தால் மாலதி வீட்டு  மொட்டை மாடி தோட்டம் வரை தேடியும் விஷ்வாவை காணவில்லை தேடி தேடி அலைந்து பெருமூச்சு விட்ட மாலதி வீட்டின் வெளியே வந்து நின்றாள் அப்போது மறுபடியும் ட்ரிங் ட்ரிங் வென போன் அடிக்க ஹலோ சொல்லுங்க வந்துடுடீங்களா எங்க இருக்கீங்க என மாலதி கேட்க கூல் கூல் மாலதி மேடம் என்ன இவளோ டென்ஷனா இருக்கீங்க ஓ உங்க பையன் தேடி ரொம்ப கலைப்பாய்டீங்க போல ஒரே பையனாச்சே இருக்காதா பின்ன எங்கங்க அவன தேடுநீங்க  வீட்டு ஹால் மொட்ட மாடி பால்கனி தோட்டம் ஸ்டோர்ன்னு எல்லா இடத்தையும் தேடுன நீங்க கார் பார்க்கீங்க மறந்துடீங்க போல இட்ஸ் ஓ கே  இன்னும் டைம் இருக்கு இப்ப போய் தேடுங்க என தேவேஸ்வர் கரட்டு குரலில் மிரட்ட ஏய் தேவேஸ்வர் என் பையனுக்கு எதாவுது ஒன்னு ஆச்சு உன்ன அவ்ளதான் என காலை கட் செய்து விட்டு வேக வேகமாக பார்க்கிங் ஓடினாள் மாலதி அப்போது ஹெட் லைட் மட்டும் ஒளித்து கொண்டு நின்ற காரை ஒபன் செய்து பார்த்தால் மாலதி ஆனால் உள்ளே விஷ்வா இல்லை பின் சீட்டிலும் இல்லை பின் சில நிமிடம் யோசித்த மாலதி கார் டிக்கியை திறந்தாள். டிக்கியின் உள் பயத்தில் நடு நடுங்கி குறுகி படுத்து கொண்டிருந்தாள் விஷ்வா ஐயா விஷ்வா என அவனை தூக்கிய மாலதி அவனை கட்டி பிடித்து தழுவினால் விஷ்வா பயப்படாத அம்மா வந்துட்டேன் என அவள் அவனை சமதான படுத்த மறுபடி யும் கால் வர என்ன மாலதி எப்படி பாத்தியா கண்   இமைக்குற நேரத்துக்குள்ள உன் பையன எப்படி தூக்கிட்டன்னு இது தான் தேவேஸ்வரோட ஸ்டைல் என் கிட்ட வெச்சிக்கிட்டா என்ன ஆகும்னு உனக்கு தெரியணும் அதான் இப்படி செஞ்சேன் உன் ஹஸ்பண்டக்கும் ஒன்னு செஞ்சுருக்கேன் அத அவனே வந்து சொல்லுவான் இனி நீயே முடிவு பண்ணு இனி ரதிய உன் வாழ்க்கைல பாக்கலாமா வேணாமா இல்ல இந்த ஊர விட்டே ஓடலாம்ன்னு  என தேவேஸ்வர் பேசி விட்டு காலை கட் செய்ய அந்த நேரத்தில் சேகர் வந்தான். சேகர்.....சேகர் பாத்திங்களா அந்த தேவேஸ்வர் நம்ம விஷ்வாவ கார்ல போட்டு அடச்சி வெச்சிருக்கன் சேகர் என மாலதி பதறி கொண்டே சொல்ல எனக்கு புரிது மாலதி தேவேஸ்வர் என்னையும் பழி வாங்கிடான் என்னோட ஹயர் அபிசியல் கிட்ட பேசி என்ன வேற இடத்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டான் அந்த ராஸ்கல் என்னங்க சொல்றீங்க உங்கள போய் எப்படி இப்படி ட்ரான்ஸ்பர் பண்ணாங்க நீங்க தான் பெரிய மேனேஜர் ஆச்செங்க அப்ப எப்படி சேகர்ரென  மாலதி கேட்க தேவேஸ்வரோட பிசினஸ் எல்லாம் எங்க பேங்கோட கரண்ட் அக்கோண்டுல  தான் ரன் ஆகிட்டு இருக்கு இது மட்டுமில்ல என் அபிசியலும் அவரும் ரொம்ப கிலோஸ் பார்ட்னர்ஸ் வேற அதனால அவரே கூப்டு என்கிட்ட பட்டும் படாத 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.