(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

திருத்தி வழிக்கு கொண்டு வந்துற முடியும் ன்னு ஆனா ஒன்னு மிஸ்டர் தேவேஸ்வர் இத நான் சும்மா விட மாட்டேன் ரதி கிட்ட இத பத்தி பேசி நீங்க யாரு எப்படி பட்டவருன்னு நான் சொல்லத்தான் போறேன் என சொல்லிவிட்டு கோவமாக கிளம்பினாள் மாலதி.ஐயா... டீ என மேரி தேவேஸ்வர் முன் வந்து மேரி நீட்ட போ.. என ஓங்கி டீ பிளேடை தேவேஸ்வர் தட்டி விட கீழே விழுந்து பீங்கான் கப்புகள் சிதறி தூள் தூளாக உடைந்தது.

ன்வீர் வீட்டில்.....

டிங் டாங் ....டிங் டாங்.... என காலிங் பெல் அடிக்க டோரை ஓபன் செய்தான் கிரிஷ்  .ஹாய்  நான் தான் கிரிஷ் வேத் வைப் இனியா வோட பிரின்ட் இப்ப வேதோட பிரிண்டுனும் சொல்லிக்கலாம் இப்ப உள்ள வரலாமா என அவன் கவினை பாத்து கேட்க  ஓ தாராளமா வரலாம் வாங்க கிரிஷ் என அவனை உள்ளே அழைத்து சென்றான். கவின் மன்வீர் இவன் தான் என் வைப்போட பிரின்ட் கிரிஷ் ஒரு ஜௌர்னலிட் தெளிவா சொல்லனும்னா என்னையும் சாரவையும் பத்தின ரிளேஷன் ஷிப்ப சோசியல் மீடியாவுக்கு வெளிப்படுத்துனது இவன் தான் என வேத் சிரித்து கொண்டே சொல்ல நீதானா அது ?? என  மன்வீர் அவனை முறைக்க  கவின் புரியாமல் முழிக்க என்ன ஒரு மாரி பாக்குறீங்க என்னடா இப்படி  என் இமேஜ்ஜ கெடுத்தவன எப்படி நான் சிரிச்சிகிட்டே இன்ட்றடுயூஸ் பன்ரென்னு பாக்குறீங்களா அது அவனோட பத்திரிக்கைகாக பண்ணல அவ பிரின்ட் இனி யாவுக்காக பன்னிருக்கான் அது மட்டுமில்ல இவன் இப்படி பண்ண னாலதான் நிறைய கொலபுத்துல இருந்து இப்ப விடு பட்டு நிம்மதியா இருக்கன் சரி இத விடுங்க நான் இவன நான் எதுக்காக நீங்களே இப்படி பேசி முடிச்சிடீங்கனா அப்பறம் நான் வந்ததுக்கு வேலை இல்லாம போய்டும் நானே சொல்றேன் என்னையும் கொஞ்சம் ஸ்கோர் பண்ண விடுங்க என கிரிஷ் பேச ஆரம்பித்தான் இனியா அவளுக்கும் வேதுக்கும்  இருக்குற பிரச்சனைய பத்தி என்கிட்ட சொன்னா அத சால்வ் பண்றதுக்காக நான் சாரவ பாலோ பண்ண ஆரம்பிச்சான் என்னால முடிஞ்ச வர சாரா போன இடதுக்கெல்லாம் என்னால ரீச் பண்ண முடிஞ்சுது அப்பதான் ஒரு நாள் சாரவ காப்பாத்த போன வேத் அடிபட்டு ஹாஸ்பிடல்ல  இருந்த போது நான் அங்க வந்தன் எனக்கு கண்டிப்பா தெரியும் எப்படியும் வேத பாக்க சாரா வருவானும் அவங்க ரெண்டு பேரு மனசுல என்ன இருக்குனு இன்னும் அவங்க காதலிக்குராங்கலானு தெரிஞ்சுக்குரதுகாக நான் அங்க வந்தப்ப மன்வீர் வேத் கிட்ட அவங்கலோட ரிலேஷன் ஷிப் சோசியல் மீடியாவுள வெளியானது பத்தி பேசிட்டு இருந்தாரு சாரா உங்கள  மீட் பண்ணனும் சொன்னத கேட்டன் அத நான் வெளிய நின்னு மறைஞ்சு பாத்துட்டு இருந்தேன் மன்வீர் பேசி முடிச்சுட்டு வெளிய வரும் மோது நான் குடு குடுன்னு ஓடி போய் ரெஸ்ட் ரூம்ல ஒழிஞ்சி கிட்டேன். அப்ப பாத்ரூம்ல....டேய் பழநி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.