(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

சஞ்சய்... கீதாவை எனக்கு பிடிக்கும், அவளை செகன்ட் டைம் பார்த்ததுல இருந்து..

ராமேஸ்வரம்ல பார்த்ததா...

இல்லை சஞ்சய். அது நீ செகன்ட் டைம் பார்த்தது.

அப்போ.. நீ எப்போ பார்த்த எனக்கு தெரியாமல்.

ஸ்டேட் லெவல் ஸ்வ்மிங் காம்ப்டீஸன் நடந்தப்போ என்று கீதாவை இரண்டாவது முறையாக பார்த்ததை விளக்கினான் பிரதீஷ்.

அப்பா பெயர்ல ப்ரைஸ்க்கு நானு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாட்டியது.

அதை பார்த்த பிரதீஷ் அசட்டு சிரிப்பை சிரித்து விட்டு, அதற்கு என்னடா இப்போ என்றான்.

கீதா உன்னை லவ் பண்றானு நினைக்கிறேன் என்று உங்ககிட்ட சொல்ல வந்தேன். ஆனால்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.