(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

இன்னும் பல தகவல்களை தெரிந்து கொண்டவன் கீதாவின் தாயை இறக்கி விட்டு விட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். 

சஞ்சய் ஆபிஸ்ல தன் வேலையில் கவனம் செலுத்த கட்டுக்கடங்காத கோபத்துடன் உள்ளே வந்தாள் ஷெரீன். 

அவள் கோபத்தை கொண்டே அவளது மனதை படித்து விட்டான் சஞ்சய். 

ஷெரீன்... உட்கார் 

சஞ்சய்... கீதா ஆபிஸ் வரல போல

ஆமா ஷெரீன். லீவ் போட்டு இருக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

 

இப்பவும் மிஸ் பண்ணல. அந்த கீதாகிட்ட அவன் பேசுறது எனக்கு பிடிக்கவில்லை. 

ஏன் பிடிக்கல... 

தெரியலையே என்று பாவமாக சொன்ன ஷெரீன்க்கு உண்மையை விளக்கினான் சஞ்சய். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.