(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கொண்டே செல்கிறது… ஸ்டாப்..இதோட நிறுத்திக்கணும்.

அவன் ஸ்டுப்பிட்னு சொன்னதால ஒண்ணும் ஆகப் போறதில்லை. இன்னொரு முறை அப்படி சொன்னால்

"தேங்க்ஸுப்பாபிள்ளை குட்டியோட நல்லாயிருன்னு சொல்லனும்"

அச்சோடா… அவனை பார்க்க கூடாதுன்னு முடிவெடுத்துட்டு அவனுக்கு த்ரோ பேக் பண்றதை பற்றி நினைக்கிறதுஸ்டுப்பிடிட்டிதானே?

ரேச்சல் குழம்பிய அதேவேளையில் சத்யனும் குழம்பினான். மனுகுட்டி எப்படி அவளிடம் ஜெல் ஆகியதுஅப்புறம்.. அவனிடம் ஸ்கை ப்ளூ வித் ஸ்ட்ரைப்ஸ் சட்டை இருப்பது  எப்படி தெரியும்? அது மீரா அவனுக்கு தந்த பிறந்த நாள் பரிசு அல்லவா?...அவளுடைய ஆல் டைம் ஃபேவரிட் அதுதானே

தொடரும்

Next episode will be published on 23rd June. This series is updated weekly on Tuesday evenings.

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.