Page 20 of 21
இருக்கவே விஜய்க்கு ஆர்வம் அதிகமானாது அவன் தன் மகளிடம்
”ஹனிகுட்டி அந்த செடியைப் பாரேன், இதைதான் உங்கம்மா கல்யாணம் ஆன முதல் நாள் இங்க வந்தப்ப நட்டு வைச்சா, இதுக்கு பேரு துளசி செடி ரொம்ப பவித்ரமானதாம், அப்படியே உன்னை மாதிரி, அதோ இதைப் பாரேன் இதுதான் மல்லி செடி கல்யாணம் ஆகி 100 நாள் முட ... காவிற்கு அது மிகவும் பிடித்துவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...
ஆசையாக அவள் ஒரு செடியை காட்ட அதில் இருந்து பூக்களை பறித்து அவளின் கையில் கொடுத்துவிட்டு இன்னொரு பூவை பறித்தவன் அதை ஹனிகாவின் தலை மீது இருந்த