Page 19 of 24
”அப்பா அப்பான்னு கூப்பிடு” என சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்தான்
”தூங்குடா தங்கம்” என சொல்ல அவளோ பளிச்சென்று சிரித்தாள்
அதில் அவனும் சிரித்தபடியே அவளை தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தட்டிக் கொடுக்கலானான், அதில் அவளும் மெல்ல மெல்ல கொட்டாவி விட்டபடியே கண்கள் மூடி உறங்கினாள், அதைக் க ... றுமையாக எடுத்து அங்கிருந்த மேடையில் அடுக்கினான்
This story is now available on Chillzee KiMo.
...