Page 43 of 46
“அட்லீஸ்ட் போட்டிருக்கும் வேடத்திற்கு சரியாக நடிக்கணுமே...” என்று தன்னைத்தானே கொட்டிக்கொண்டவள் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்.
தன் அண்ணி வெக்கப்பட்டுதான் சிரிக்கிறாள் என்று கண்டு கொண்ட எழில் இன்னும் அவளை கலாய்த்தாள். மிருணாவிற்குத் தான் தர்மசங்கடமாக இருந்தது.
தன்னை அவள் அண்ணனின் ஆதர்ஷ மனைவியாக எண்ணி, அவளை ஒட்ட மிருணாவிற்கோ முள்ளின் மேல் நிற்ப ... ு தலையசைத்துவிட்டு புன்னகைத்தாள்.
அன்றிரவு படுக்கையில் விழுந்த மிருணாவுக்கு, காதலை பற்றிய எழிலின் வார்த்தைகளே திரும்பத் திரும்ப சுழன்று கொண்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...