Page 18 of 36
வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி உறங்க சென்றான். 1 மணி நேரம் கூட ஆயிருக்காது இம்முறை சுமாவே போன் செய்தாள் அவனுக்கு
”ஹலோ” என்றான் தூக்கத்தில்
”நான் தான் பேசறேன்” என சொல்ல
”குட்டிம்மா என்னடா வேணும் உனக்கு ... ச்சி
This story is now available on Chillzee KiMo.
...
1 மணி நேரம் கடந்த நிலையில் அபிதா போன் செய்தாள்