(Reading time: 54 - 107 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

வைச்சிடறேன்என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி உறங்க சென்றான். 1 மணி நேரம் கூட ஆயிருக்காது இம்முறை சுமாவே போன் செய்தாள் அவனுக்கு

ஹலோஎன்றான் தூக்கத்தில்

நான் தான் பேசறேன்என சொல்ல

குட்டிம்மா என்னடா வேணும் உனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சி. இனிமேல எக்ஸாம் முடிஞ்சிதான் பேசுவா நிம்மதிஎன நினைத்தவன் மீண்டும் படுத்து உறங்கினான்.

1 மணி நேரம் கடந்த நிலையில் அபிதா போன் செய்தாள்

3 comments

  • நிகழ்கால கதையில் வரும் நான்கு பெண்களும் இவ்வளவு கூமுட்டைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் சேர்ந்து விக்கிரமனை ஏமாற்றுகிறார்கள். தயவுசெய்து கதையில் விக்ரமன் தான் ஹீரோ என்று சொல்லிவிடாதீர்கள்.
  • wow 36 pages :dance: :dance: heyyyyyyy. :thnkx: :thnkx: big :thnkx: 4 more pages sasi. :grin: :D :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.