Page 11 of 33
ஆளை பிடிக்கனும், யார் பேச்சையும் கேட்கறதில்லை”
”ஓ நீ எதை சொல்ற”
”எதையா முதல்ல வள்ளிக்கு கல்யாணம் செய்து வைக்கனும் பாட்டி”
”ஏன் அவள் இங்க இருக்கறதால உனக்கென்ன கஷ்டம்”
”கஷ்டமா அவள் ரொம்ப சேட்டை பண்றா பாட்டி”
”அவளோட சேட்டைக்காக நீ அவளை விரட்டப் பார்க்கறியா இல்லை அவள் அடுத்த வாரிசாயிடக் கூடாதுன்னு விரட்டப்பார்க்கிறியா”
”ரெண்டும்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி யார் வீட்டு கல்யாணமோங்கற மாதிரி பேசி வைக்கறீங்களே”
“இப்ப என்னை என்ன செய்யச் சொல்ற”
”முதல்ல இதைப்பத்தி விசாரிங்க”
”யார்கிட்ட“
”வேற யாரு உங்கம்மாகிட்டதான்”