Page 16 of 40
நிம்மதியா இருக்கு”
”அப்ப சரி வாங்க கிளம்புங்க”
”அது இருக்கட்டும் அப்ப அவரோட மகன் இங்கதான் இருக்கானா எனக்குத் தெரியாதே”
”ஷ் எழுங்க அவர் முதல்ல தோப்பை வைச்சி கொய்யா பழம் வரட்டும், நீங்க வாங்க” என சொல்ல அவரோ
”சுந்தரா நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியும், நீ சொல்றது மட்டும் உண்மையா இருந்தா நீ என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன்”
”அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
தியார் பொண்ணா“ என்றாள் ஆச்சர்யமாக
”அப்ப உனக்கு எதுவும் தெரியாதா”
”தெரியாதே வாத்தியாரைதான் தெரியும், அதுவும் நான் அவரை பார்க்கலை, இதுபோல ஒருத்தர் வந்தார்ன்னு தகவல்தான் தெரிஞ்சது”