Page 14 of 25
தைர்யத்தில், இவ்வளவு நேரம் டேட்டிங் வர்றியா? பொண்டாட்டிய வர்றியா னு கேட்டுட்டு இருந்தவன்...
இப்போ வாட்டசாட்டமான ஒரு ஆள் வந்து நிற்கவும், அப்படியே சிஸ்டர் னு ப்ளேட் ஐ மாத்திட்டியே..! நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்...தூ...” என்று உள்ளுக்குள் அவனை காரி துப்பியவள், அதை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டு அவளு ... அபிலயா...இது ஒரு ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் க்காக...
நம்ம ஊருப் பொண்ணு.... தனியா இந்த நடுராத்திரியில் போறாங்களே... என்ற ஒரு கர்ட்டசி...’ அவ்வளவுதான்..” என்றான் புன்னகையுடன்.
This story is now available on Chillzee KiMo.
...