Page 38 of 67
என்னை யாரும் புரிஞ்சிக்கலை“
”நீதான் யாரையும் புரிஞ்சிக்கலை”
”இல்லை என் காதலைதான் நீங்க யாருமே புரிஞ்சிக்கலை, புரிய வைக்கிறேன், காதலை அழிச்சா எப்படியிருக்கும்னு உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்” என்றாள் ஆக்ரோஷத்துடன்
”அவசரத்தில தப்பான முடிவு எடுக்காத மலரு”
”இல்லை எப்ப நீங்க என் காதலை கேவலமா பார்த்தீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்ய வைக்கலாம் என எண்ணி நேராக மாட்டி வண்டியை செய்யும் ஆச்சாரியிடம் சென்றான். அவரிடம் கூண்டுவண்டியை பற்றிச் சொல்ல
”இந்த காலத்தில யார்ங்கய்யா கூண்டுவண்டியில போறாங்க”