(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”ஆஆ தெரியுது தெரியுது” என நீட்டி முழக்கி பேசி வைக்க அதைக் கேட்டு குமரனோ அதிர்ந்து

  

”என்னடி ஒரு மாதிரியா பேசி வைக்கற, என் முறைப்பொண்ணு அவள் தெரியும்ல”

  

”ம்க்கும் தெரியும் தெரியும்” என சலிப்புடன் சொல்ல அவனோ

  

”வாயாடி என்னாச்சி உனக்கு, எப்ப மேகலை வந்தாலும் வெறுப்பாவே பேசி வைக்கிறியே, சின்னப்ப அவளோட ஓடிபிடிச்சி வி

...
This story is now available on Chillzee KiMo.
...

கு மேல் வைத்து பார்த்தவர் இன்று நடப்பதைக் கண்டு சற்று கலங்கினார். அமைதியாக பாட்டியைப் பார்த்து

  

”இப்ப நான் என்ன செய்றது அத்தை” என கேட்டாரே பார்க்கலாம் பாட்டியே அசந்துவிட்டார்,

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.