தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 22 - சசிரேகா
சின்னப்பனிடம் தொய்வாக வந்தான் சுந்தரன், அவனைக் கண்டதும் ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டவன்
”நண்பா என்னடா அவள் உன்னை ஏத்துக்கலையா” என கேட்க அவனோ துக்கச் சிரிப்பொன்றை வீச
”சரி விடுடா அவளுக்கு உன்னைப் பிடிக்கலை போல மறந்துடு நண்பா” என சொல்ல அதற்கு அவனோ
”என்னால முடியாது அவள்தான் எனக்குன்னு அவளை பார்த்த அன்னிக்கே நான் முடிவு பண்ணிட்டேன்”
”சரி நீ அவளுக்கு ஐ லவ் யூ சொன்னியே பதிலுக்கு அவள் என்ன சொன்னா” என கேட்க அதற்கு அவனோ
”அவள் எதுவும் சொல்லலை அப்படின்னா என்னன்னு கேட்டா”
”அ
...
This story is now available on Chillzee KiMo.
...
னால அதை தர முடியாதுன்னேன், வேற நகை வாங்கித் தரேன்னு வரிசையா என்னென்ன நகை இருக்கோ அதன் பேரைச் சொல்லிக் கேட்டேன், அவள் எதுவும் வேணாம்னுட்டா கடைசியில எனக்கு பிள்ளையை கூட தரமாட்டேன்னு சொல்லி திட்டி