Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 26 - பிந்து வினோத்
மறுநாள் திட்டமிட்டது போலவே காலையில் கிளம்பினார்கள்.
மற்ற சமயங்களை போல நான் வண்டியை ஒட்டுகிறேன் என்று அடம் பிடிக்காமல் மகேஷையே வண்டி ஓட்ட அனுமதித்தான் சுபாஷ். அவனின் மனம் முழுக்க லாவண்யாவும் அவளின் நினைவுகளும் மட்டுமே இருந்தன.
அவளை உடனே சந்தித்து பேச வேண்டும் என்று அவன் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது...
ஒரு வழியாக லாவண்யாவின் வீடு இருந்த சாலைக்கு வந்து சேர்ந்தார்கள்!
"இந்த ரோட்டில பார்க் செய்ய வேண்டாம் மகேஷ், பக்கத்து ரோட்டில பார்க் செய்யலாம்"
அண்ணனின் கட்டளையை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதல் படுத்தும் பாடு! அண்ணி கிளம்பி ஒரு நாள் ஆகுறதுக்குள்ள அண்ணன் செய்ற வேலையெல்லாம் பார்த்தீயா? இவன் தான் இத்தனை வருஷம் அப்படி சாமியார் மாதிரி இருந்தான்னு நினைச்சா நம்பவே முடியலை..."