Page 20 of 35
”அண்ணா பெரியண்ணாவுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்க, மரியாதையா நடந்துக்க அண்ணா, அவங்க என்ன சொன்னாலும் சரி சரின்னு தலையாட்டு, அப்பதான் பெரியண்ணாவுக்கு பிடிக்கும், இப்படியே கார்ல உட்கார்ந்து என்ன செய்வ வா வா போலாம் வா” என அழைத்துக்கொண்டு பேக்டரிக்குள் சென்றான் குரு
மறுபக்கம் ஸ்ரீரங்கனோ வர்தினி அணிந்திருந்த சேலையை கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்திருந்தும் இப்போது அவளை பார்த்த போது புதிதாக ஒன்று தோன்றியது ஸ்ரீரங்கனது மனதில். அது என்னவென்று தெரியாமல் குழம்பினாலும் அவளை ரசிக்க மறக்கவில்லை.