Page 6 of 35
முடியாது, நாளைக்கு வேணா பார்த்துக்கறேன்”
“நாளைக்கு அவளுக்கு நான் லீவு விட்டுட்டேன், வாரத்தில 4 நாள் அவள் வேலை செஞ்சா போதும், நான் நாளைக்கு கடல்ல வேற இறங்கனும், திங்கள்தான் வருவேன், அப்ப கௌசி வந்தா போதும் அண்ணா”
“ஓ அப்படியா ஆனா இன்னிக்கு மட்டும் நீ கௌசியை பார்த்துக்கடா பரமா
...
This story is now available on Chillzee KiMo.
...
காரில் ஏறி வர்தினி வீடு நோக்கி சென்றுவிட ஸ்ரீரங்கனும் சாப்பிட்டு முடித்து மீட்டிங்கான ஃபைல்களை எடுத்துக் கொண்டு கேப்பில் தன் ஆபிசை நோக்கிச் சென்றான்