(Reading time: 9 - 18 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

சான்வியும் மரியாதை கலக்க அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.

  

அவ்வளவு தான்! விவேக்கிற்கு தலை சுற்றி போனது!

  

சான்வி அவனைப் பார்த்து புன்னகை செய்து விட்டாள்!!!

  

நல்ல தொடக்கம், ரொம்பவும் நல்ல தொடக்கம்!

  

“நீங்க கவலைப் படாதீங்க, உங்க தம்பியை நான் பத்திரமா பார்துக்குறேன்!” என்றான் விவேக்!

  

“தேங்க்ஸ்,” என்று சுருக்கமாக பதில் சொன்ன சான்வி, அதன் கூடவே மீண்டும் மெல்ல புன்னகைத்தாள்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.