Page 19 of 39
”சண்டையில்லை பெரிய பிரச்சனை சின்னமாமா”
”என்னாச்சி சொல்லு”
”சின்னமாமா நான் ஊருக்கு போறேன்”
”எதுக்கு,”
“அக்கா என்னை ஊருக்கு அனுப்பறா”
”ஏன்?”
”எனக்கு வேற இடத்தில கல்யாணம் செஞ்சி வைக்கப் போறாங்களாம்”
”என்ன உளர்ற நீ, முதல்ல எங்க இருக்க அதைச் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் உன் வீட்ல விடறேன் அப்படியே உன் அப்பாகிட்ட உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிடறேன்னாரு”
”ட்ரெயின் வந்துடுச்சா”
”இன்னும் இல்லை அரை மணி நேரம் லேட்டாகுமாம்”