(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

குதிகுதிக்கற ஆமா இது என்ன ஜுஸ் ஆப்பிள் ஜுஸ்தானே”

  

”ஆமாமாம் அதேதான் இந்தா” என வெறுப்பாக நீட்ட அவளும் அந்த ஜுஸ் வாங்கி பருகி முடித்து ஏப்பம் விட்டவள் அவனிடம்

  

”இதப்பாரு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, தூக்கம் வேற இழுக்குது, நானா எழுந்து வர்றவரைக்கும் என்னை நீ எழுப்பாத முக்கியமா யாரும் என்னை எழுப்பாம பார்த்துக்க போ” என சொல்லிவிட்டு மீண்டும் படுத்து உறங்கிப் போனாள்

  

”ஆமா நான் என்ன இவளுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கனுமா சே நேரக்கொடுமை” என புலம்பிக் கொண்டே அறையைவிட்டு வெளியே வர அங்கு கணக்குப்பிள்ளை தயாராக காத்திருந்தான்

  

”என்ன கொம்பா ஒரு பிரச்சனையும் இல்லை போல ஜுஸ் குடிச்சிட்டாங்க போல”

  

”ஆமாம்” என்றான் சலிப்பாக

  

”நல்லது நல்லது எங்க மறுபடியும் சொதப்பிட்டியோன்னு நினைச்சி பயந்துட்டேன் சரி வேற என்ன சொன்னாங்க”

  

”ம் அவள் தூங்கனுமாம் யாரும் அவளை எழுப்ப கூடாதாம் பார்த்துக்க சொன்னா”

  

”சரி சரி பார்த்துக்க பார்த்துக்க வேற என்ன வேலையிருக்கு உனக்கு, இந்த வேலையாவது சிறப்பா செய் இதுலயும் சொதப்பிடாத வீணா உன் பொண்டாட்டிக்கிட்ட திட்டு வாங்காத”

  

”என்னடா ஆளாளுக்கு என்னை பயமுறுத்தறீங்க, நான் ஆம்பளை எனக்கு கீழேதான் அவள் அடங்கியிருக்கனும்”

  

”அதெல்லாம் வேலைக்காகாது நீதான் அடங்கிப் போகனும், அதுதான் உன் தலையெழுத்து”

  

”சே இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் போன வாரமே சந்நியாசியாகி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.