Page 21 of 31
”அண்ணா போங்கண்ணா பேசினாதான் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்” என சொல்ல அவனோ பலமாக யோசித்தான்.
மறுபக்கம் ஜானகியோ உறக்கம் கலைந்து எழுந்து குளித்து ரெடியாகி அறையை விட்டு வெளியே வந்தாள் அங்கு ஹாலில் பிரபுவும் கருணாவும் பலமாக யோசித்துக் கொண்டிருக்க அவர்களிடம் வெகு இயல்பாக வந்து நின்றாள்
”என்ன பலமான யோசனை” என கேட்க கருணா
...
This story is now available on Chillzee KiMo.
...
ேல கோபமா” என கேட்க அவன் பதில் சொல்லவில்லை மாறாக இல்லை என தலையாட்டினான்
”பின்ன ஏன் என்னைப் பார்த்ததும் உடனே எழுந்து இங்க வந்திட்டீங்க, நான் இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலையா”