(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”பின்ன நீ கேட்டதுக்கு என்ன அர்த்தம்”

  

”காதலிக்கறவங்ககிட்ட போய் காதலை கத்துக்கப் போறேன்”

  

”என்னய்யா சொல்ற விளங்க மாட்டேங்குதே”

  

”ஆமா உனக்கெல்லாம் விளக்கமா சொல்லனும், இப்படி வா சொல்றேன்” என சொல்லியவன் திண்ணையில் அமர அவளும் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்

  

”அதாவது காவேரி இப்ப நான்தான் கொம்பன்னு வைச்சிக்க”

  

”அதானே உண்மை”

  

”ஷ்ஷ் பேசாம இருக்கியா”

  

”ம்”

  

”இப்ப நான்தான் கொம்பன் நீதான் என் பொண்டாட்டி இல்லை இல்லை காவேரி சரியா”

  

”ரெண்டும் ஒண்ணுதானே”

  

”பேசாதேங்கறேன்ல”

  

”அய்யோ ஒரு முட்டாபயல்கிட்ட மாட்டிக்கிட்டேனே”

  

”ஏய் என்ன லந்தா”

  

”சரி சரி சொல்லித்தொலை”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.