Page 39 of 40
-வளையோசை
லாலாலா லாலாலாலா லாலலலாலா
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்
அவனது சந்தோஷத்தையும் பாடலையும் கண்ட தாஸ் இந்நேரம் எது சொன்னாலும்