(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”என்னை உனக்கு பிடிக்குமா” என கேட்க அவளோ குழம்பினாள்

   

”என்ன”

   

“சொல்லு ஹரிணி என்னை நீ லவ் பண்றல்ல” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கினான். அவளுக்கு திக்கென்றது. விலகி நின்றாள் ஆனாலும் அவன் விடவில்லை அவளை இழுத்து அணைக்க அவளுக்கு பிடிக்கவில்லை

   

”என்னை விடு“

   

”முடியாது நீ எனக்கு வேணும்“

   

”விடுங்கறேன்ல“

   

”முடியாது” 

   

”செக்ஸ்ங்கறது வாழ்க்கையில ஒரு பகுதிதான் இதுக்காகவா என்னை நீ கல்யாணம் செய்துக்கிட்ட”

   

”இல்லைதான் ஆனாலும் நீ என்னை விட்டு போகாம இருக்கனும்னா இது அவசியம் நடந்தாகனும்” 

   

”எனக்கு இதுல விருப்பம் இல்லை”

   

”உன் விருப்பத்துக்காக காத்திருந்த காலம் மாறிப் போச்சி, இனிமேல நீ என் கட்டுப்பாட்டுக்குள்ள வந்தாகனும்”

   

”முடியாது இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்னை விட்டுடு” என கண்ணீருடன் கெஞ்சினாள் 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.